போ இன்று நீயாக - Poo Indru Neeyaga Song Lyrics

போ இன்று நீயாக - Poo Indru Neeyaga
Artist: Dhanush ,
Album/Movie: வேலையில்லா பட்டதாரி - Velaiyilla Pattathari (2014)
Lyrics:
போ இன்று நீயாக
வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே, ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே, எல்லாம் கூத்தாடுதே
ல ல ல லா... ஓ ஓ ஓ ஓ...
ம் ம் ம் ம்... வரே, ரா ரா ரா ரே...
உள்ள, ல ல ல லா... செல்ல, ஓ ஓ ஓ ஓ...
நெஞ்சு, ம் ம் ம் ம்... பொண்ணு, ரா ரா ரா ரே...
போ இன்று நீயாக
வா நாளை நாமாக
பாக்கமலே... பேசாமலே... சேராமலே...
தனியாவே இருந்து வெறுப்பாகிப் போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டே சூடான மூச்சு
ஒன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு
மெதுவா மெதுவா நீ பேசும் போது
சொகமா சொகமா நான் கேக்குறேன்
இது சார காத்து என் பக்கம் பாத்து
இதமாக வேணான்னு ஒரு சாத்து சாத்து
ல ல ல லா... ஓ ஓ ஓ ஓ...
ம் ம் ம் ம்... வரே, ரா ரா ரா ரே...
உள்ள, ல ல ல லா... செல்ல, ஓ ஓ ஓ ஓ...
நெஞ்சு, ம் ம் ம் ம்... பொண்ணு, ரா ரா ரா ரே...
போ இன்று நீயாக
வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே, ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே, எல்லாம் கூத்தாடுதே
ல ல ல லா...
உள்ள... செல்ல...
நெஞ்சு... ரா ரா ரா ரே...
போ இன்று நீயாக
வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே, ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே, எல்லாம் கூத்தாடுதே
ல ல ல லா... ஓ ஓ ஓ ஓ...
ம் ம் ம் ம்... வரே, ரா ரா ரா ரே...
உள்ள, ல ல ல லா... செல்ல, ஓ ஓ ஓ ஓ...
நெஞ்சு, ம் ம் ம் ம்... பொண்ணு, ரா ரா ரா ரே...
போ இன்று நீயாக
வா நாளை நாமாக
பாக்கமலே... பேசாமலே... சேராமலே...
தனியாவே இருந்து வெறுப்பாகிப் போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டே சூடான மூச்சு
ஒன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு
மெதுவா மெதுவா நீ பேசும் போது
சொகமா சொகமா நான் கேக்குறேன்
இது சார காத்து என் பக்கம் பாத்து
இதமாக வேணான்னு ஒரு சாத்து சாத்து
ல ல ல லா... ஓ ஓ ஓ ஓ...
ம் ம் ம் ம்... வரே, ரா ரா ரா ரே...
உள்ள, ல ல ல லா... செல்ல, ஓ ஓ ஓ ஓ...
நெஞ்சு, ம் ம் ம் ம்... பொண்ணு, ரா ரா ரா ரே...
போ இன்று நீயாக
வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே, ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே, எல்லாம் கூத்தாடுதே
ல ல ல லா...
உள்ள... செல்ல...
நெஞ்சு... ரா ரா ரா ரே...
Releted Songs
போ இன்று நீயாக - Poo Indru Neeyaga Song Lyrics, போ இன்று நீயாக - Poo Indru Neeyaga Releasing at 11, Sep 2021 from Album / Movie வேலையில்லா பட்டதாரி - Velaiyilla Pattathari (2014) Latest Song Lyrics