அம்மாவும் நீயே - Ammavum Neeye Song Lyrics

அம்மாவும் நீயே - Ammavum Neeye

அம்மாவும் நீயே - Ammavum Neeye


Lyrics:
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே
தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனசாந்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே
தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனசாந்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே
எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே
எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே
இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ
முருகா முருகா முருகா முருகா
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே
பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே
பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ
முருகா முருகா முருகா முருகா
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே

அம்மாவும் நீயே - Ammavum Neeye Song Lyrics, அம்மாவும் நீயே - Ammavum Neeye Releasing at 11, Sep 2021 from Album / Movie களத்தூர் கண்ணம்மா - Kalathur Kannamma (1960) Latest Song Lyrics