காலையும் நீயே - Kallaiyum Neeye Song Lyrics

காலையும் நீயே - Kallaiyum Neeye

காலையும் நீயே - Kallaiyum Neeye


Lyrics:
காலையும் நீயே மாலையும் நீயே ஆ…
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
ஆலைய மணிவாய் ஓசையும் நீயே ஆ…
ஆலைய மணிவாய் ஓசையும் நீயே
அருள் வடிவாகும் தெய்வமும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
பாலில் விழுந்த பழங்களை போலே
பருவம் உருவம் நிறைந்தவள் நீயெ
பாலில் விழுந்த பழங்களை போலே
பருவம் உருவம் நிறைந்தவள் நீய்யே
மனதில் மேடை அமைத்தவள் நீயே ஆ…
மனதில் மேடை அமைத்தவள் நீயே
மங்கல நாடகம் ஆட வந்தாயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே

காலையும் நீயே - Kallaiyum Neeye Song Lyrics, காலையும் நீயே - Kallaiyum Neeye Releasing at 11, Sep 2021 from Album / Movie தேன் நிலவு - Then Nilavu (1961) Latest Song Lyrics