நிலவே நில்லாய் ஓடாதே - Nilave Nilave Odaathe Song Lyrics

நிலவே நில்லாய் ஓடாதே - Nilave Nilave Odaathe

நிலவே நில்லாய் ஓடாதே - Nilave Nilave Odaathe


Lyrics:
ஓஹோஹோ நிலவே நில்லாய்
ஓடாதே எதிரே நில்லாய்
பாலாக நீதான் பாரிலெங்கும் வாரி வீசும்
ஆரமுதில் மூழ்க வந்தேனே (ஓஹோஹோ)
மனம் ஆளும் மன்னன் நீதானே
உனை நாடுங் கன்னி நான்தானே
மின்னுந் தாரை ஆவேனே வானில்
நீந்துவேனே இன்பம் ஏந்துவேனே...(ஓஹோஹோ)
பாலாழி போலே துள்ளுது உள்ளம்
பாடுவேனே நடம் ஆடுவேனே
ஓஹோஹோ நிலவே நில்லாய்
ஓடாதே எதிரே நில்லாய்.......

நிலவே நில்லாய் ஓடாதே - Nilave Nilave Odaathe Song Lyrics, நிலவே நில்லாய் ஓடாதே - Nilave Nilave Odaathe Releasing at 11, Sep 2021 from Album / Movie தாய் உள்ளம் - Thai Ullam (1952) Latest Song Lyrics