கோவில் முழுதுங் கண்டேன் - Kovil Muluthum Kanden Song Lyrics

கோவில் முழுதுங் கண்டேன் - Kovil Muluthum Kanden

கோவில் முழுதுங் கண்டேன் - Kovil Muluthum Kanden


Lyrics:
கோவில் முழுதுங் கண்டேன் - உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான் - எங்குந்
தேடியுங் கண்டிலேனே...(கோவில்)
தெப்பக் குளங் கண்டேன் - சுற்றித்
தேரோடும் வீதி கண்டேன்
தேவாதி தேவானை யான் - எங்குந்
தேடியுங் கண்டிலேனே...(கோவில்)
உள்ளத்தில் உள்ளானடி - அது நீ
உணர வேண்டுமடி
உள்ளத்தில் காண்பாயெனில் - கோயில்
உள்ளேயுங் காண்பாயடி.......

கோவில் முழுதுங் கண்டேன் - Kovil Muluthum Kanden Song Lyrics, கோவில் முழுதுங் கண்டேன் - Kovil Muluthum Kanden Releasing at 11, Sep 2021 from Album / Movie தாய் உள்ளம் - Thai Ullam (1952) Latest Song Lyrics