கொஞ்சும் புறாவே - Konjum Puraave Song Lyrics

கொஞ்சும் புறாவே - Konjum Puraave
Artist: M. L. Vasanthakumari ,
Album/Movie: தாய் உள்ளம் - Thai Ullam (1952)
Lyrics:
ம்ம்ம்ம்ம்ம்.....ஒஹொஹ்...ஓஹோஓஹோ
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்....
பொங்கும் நிலாவே மங்கையைப் போலே
புரளுங் கடல் உனைக் கண்டதும் பூரிப்பதேனோ
கொஞ்சும் புறாவே.....
வெண்தாமரையே செங்கதிரோனின்
கண் வீச்சிலே விண் நோக்கி நீ சிரிப்பதுமேனோ
கொஞ்சும் புறாவே......
சோலைக் குயிலே ஜோடி கண்டாலே
பண்ணோடு காதல் பாடுவேதேனோ
மனம் செய்யும் சூதோ மாறனின் தூதோ...
மாயம் இதேதோ.....ம்ம்ம்...ஓஹோஹ்ஹோ..(கொஞ்சும்)
ம்ம்ம்ம்ம்ம்.....ஒஹொஹ்...ஓஹோஓஹோ
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்....
பொங்கும் நிலாவே மங்கையைப் போலே
புரளுங் கடல் உனைக் கண்டதும் பூரிப்பதேனோ
கொஞ்சும் புறாவே.....
வெண்தாமரையே செங்கதிரோனின்
கண் வீச்சிலே விண் நோக்கி நீ சிரிப்பதுமேனோ
கொஞ்சும் புறாவே......
சோலைக் குயிலே ஜோடி கண்டாலே
பண்ணோடு காதல் பாடுவேதேனோ
மனம் செய்யும் சூதோ மாறனின் தூதோ...
மாயம் இதேதோ.....ம்ம்ம்...ஓஹோஹ்ஹோ..(கொஞ்சும்)
Releted Songs
கொஞ்சும் புறாவே - Konjum Puraave Song Lyrics, கொஞ்சும் புறாவே - Konjum Puraave Releasing at 11, Sep 2021 from Album / Movie தாய் உள்ளம் - Thai Ullam (1952) Latest Song Lyrics