பூச்செண்டு நீ - Poo Chendu Nee Song Lyrics

பூச்செண்டு நீ - Poo Chendu Nee
Artist: T. A. Mothi ,(Radha) Jayalakshmi ,N. L. Ganasaraswathi ,
Album/Movie: தாய் உள்ளம் - Thai Ullam (1952)
Lyrics:
பூச்செண்டு நீ பொன் வண்டு நான்
ஈடேது அஹ்ஹஹ்ஹா இணையேது ஆஹாஹா
பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
இணையேது அஹ்ஹஹ்ஹா ஈடேது ஆஹாஹா...(பொன்)
தேடி நின்றேனே.....பாடி வந்தேனே
தித்திக்குஞ் சிந்தை கலந்திடுவோமே (பூச்செண்டு)
பறந்து வந்த வண்டை நம்பிப்
பாசமெல்லாம் பறி கொடுத்தேனே
அன்பையெல்லாம் மறந்து விட்டாய்
அடுத்த மலரில் தாவி விட்டாய்
பொன் வண்டு ஓடினாய் பூச்செண்டு வாடினேன்
வாழ்வேது இனிமேல் வாழ்வேது......
பூச்செண்டு நீ பொன் வண்டு நான்
ஈடேது அஹ்ஹஹ்ஹா இணையேது ஆஹாஹா
பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
இணையேது அஹ்ஹஹ்ஹா ஈடேது ஆஹாஹா...(பொன்)
தேடி நின்றேனே.....பாடி வந்தேனே
தித்திக்குஞ் சிந்தை கலந்திடுவோமே (பூச்செண்டு)
பறந்து வந்த வண்டை நம்பிப்
பாசமெல்லாம் பறி கொடுத்தேனே
அன்பையெல்லாம் மறந்து விட்டாய்
அடுத்த மலரில் தாவி விட்டாய்
பொன் வண்டு ஓடினாய் பூச்செண்டு வாடினேன்
வாழ்வேது இனிமேல் வாழ்வேது......
Releted Songs
Releted Album
பூச்செண்டு நீ - Poo Chendu Nee Song Lyrics, பூச்செண்டு நீ - Poo Chendu Nee Releasing at 11, Sep 2021 from Album / Movie தாய் உள்ளம் - Thai Ullam (1952) Latest Song Lyrics