போக்கிரிப் பயலே - Pokkiri Payale Song Lyrics

போக்கிரிப் பயலே - Pokkiri Payale

போக்கிரிப் பயலே - Pokkiri Payale


Lyrics:
போக்கிரிப் பயலே - உன்னைத்
தூக்கவே மாட்டேன் - நீ
பொல்லாதவன் ரொம்பப் பொல்லாதவன்
போக்கிரிப் பயலே......
தொட்டிலைக் கண்டாச் சிணுங்கிடுறே
தோளிலே சாஞ்சி ஓறங்கிடுறே
எட்டி நகர்ந்தா எழுந்திடுறே
இடுப்பிலே சவாரி ஏறித் திரியிறே....(போக்கிரி)
கரும்பில் இருந்து சுவை பிரிந்தாலும்
கன்றுந் தாயும் இணை பிரியாது - என்
கண்ணும் மணியைப் பிரிந்துறங்காது
செல்லக்கிளியே என் வல்லமையெல்லாம்
உன்னிடம் செல்லாதுடா கிட்டே நில்லாதுடா..(போக்கிரி)

போக்கிரிப் பயலே - Pokkiri Payale Song Lyrics, போக்கிரிப் பயலே - Pokkiri Payale Releasing at 11, Sep 2021 from Album / Movie தாய் உள்ளம் - Thai Ullam (1952) Latest Song Lyrics