என் யோக ஜாதகம் - En yoga jaathagam Song Lyrics

என் யோக ஜாதகம் - En yoga jaathagam
Artist: S. P. Balasubramaniam ,Vani Jayaram ,
Album/Movie: இன்று போல் என்றும் வாழ்க - Indru Pol Endrum Vaazhga (1977)
Lyrics:
என் யோக ஜாதகம் நான் உன்னை சேர்ந்தது
இன்ப லோக நாடகம் உன் உறவில் காண்பது
உன் அழகு அல்லவோ என்னை அடிமை கொண்டது
தேன் அமுதம் அல்லவோ நான் அள்ளி உண்டது
பொன் வண்ண புஷ்பங்கள் உன் ஆடை ஆக
அதில் தென்றல் நீந்தட்டும் குளிர் ஓடையாக !
மை சிந்தும் கண்ணுக்குள் உந்தன் மேனி ஆட
இந்த சொர்க்க தீவுக்குள் சுகம் கொடி தேட !
கடல் நீலம் கொண்டு ஜாலம் காட்டும் கருவிழிகள்
எந்த காலம்தோறும் பாலம் போடும் உன் விழிகள்
என் பத்து விரல் தழுவ தழுவ
உன் முத்து உடல் துவழ துவழ இதமோ
என் கட்டழகன் குலவ குலவ
கை தொட்ட இடம் குளிர குளிர
சுகமோ சுகமோ சுகமோ
தத்தைக்கொரு மெத்தை என்று தோளிரண்டும் ஆட
வித்தைகளின் அர்த்தங்களை நீ எடுத்து கூற
இரவோ பகலோ மடி மேலே
வருவேன் விழுவேன் கொடி போலே
இதழோ இடையோ பரிமாறு
இதுவோ அதுவோ விளையாடு
இரவெல்லாம் இன்பம் என்னும்
பொய்கை இங்கே பொங்கும்
நம் அங்கம் நீராட்ட
எண்ணம் எல்லாம் உன் வண்ணம் பாராட்ட
தங்கத்தை வைரம் சந்திக்கும் நேரம் ஆசைகள் ஆயிரம்
உலகெல்லாம் உன்னை சுற்றி கண்டேன்
கண்ணா மன்னா என் உள்ளம் தள்ளாட
மங்கை என் கை உன் மாலை என்றாட
என் யோக ஜாதகம் நான் உன்னை சேர்ந்தது
இன்ப லோக நாடகம் உன் உறவில் காண்பது
உன் அழகு அல்லவோ என்னை அடிமை கொண்டது
தேன் அமுதம் அல்லவோ நான் அள்ளி உண்டது
பொன் வண்ண புஷ்பங்கள் உன் ஆடை ஆக
அதில் தென்றல் நீந்தட்டும் குளிர் ஓடையாக !
மை சிந்தும் கண்ணுக்குள் உந்தன் மேனி ஆட
இந்த சொர்க்க தீவுக்குள் சுகம் கொடி தேட !
கடல் நீலம் கொண்டு ஜாலம் காட்டும் கருவிழிகள்
எந்த காலம்தோறும் பாலம் போடும் உன் விழிகள்
என் பத்து விரல் தழுவ தழுவ
உன் முத்து உடல் துவழ துவழ இதமோ
என் கட்டழகன் குலவ குலவ
கை தொட்ட இடம் குளிர குளிர
சுகமோ சுகமோ சுகமோ
தத்தைக்கொரு மெத்தை என்று தோளிரண்டும் ஆட
வித்தைகளின் அர்த்தங்களை நீ எடுத்து கூற
இரவோ பகலோ மடி மேலே
வருவேன் விழுவேன் கொடி போலே
இதழோ இடையோ பரிமாறு
இதுவோ அதுவோ விளையாடு
இரவெல்லாம் இன்பம் என்னும்
பொய்கை இங்கே பொங்கும்
நம் அங்கம் நீராட்ட
எண்ணம் எல்லாம் உன் வண்ணம் பாராட்ட
தங்கத்தை வைரம் சந்திக்கும் நேரம் ஆசைகள் ஆயிரம்
உலகெல்லாம் உன்னை சுற்றி கண்டேன்
கண்ணா மன்னா என் உள்ளம் தள்ளாட
மங்கை என் கை உன் மாலை என்றாட
Releted Songs
என் யோக ஜாதகம் - En yoga jaathagam Song Lyrics, என் யோக ஜாதகம் - En yoga jaathagam Releasing at 11, Sep 2021 from Album / Movie இன்று போல் என்றும் வாழ்க - Indru Pol Endrum Vaazhga (1977) Latest Song Lyrics