இவன் நம்ம வீட்டு பிள்ளை - Namma Veettu Pillai Song Lyrics

இவன் நம்ம வீட்டு பிள்ளை - Namma Veettu Pillai

இவன் நம்ம வீட்டு பிள்ளை - Namma Veettu Pillai


Lyrics:
எப்போது சீரும்
புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே
தப்பாது நியாயம்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
கெத்தாக மாறும்
இவன் பேர கத்தி சொல்ல ஹே
சொத்தாக சேரும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
முட்டாத வானம்
இவன் அன்புக்கு ஒரே எல்லை ஹே
கட்டாத காளை
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
மச்சான வெல்ல
இவன் முன்ன யாரும் இல்ல ஹே
பண்பால மிஞ்சும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
எப்போது சீரும்
புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே
தப்பாது நியாயம்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
கெத்தாக மாறும்
இவன் பேர கத்தி சொல்ல ஹே
சொத்தாக சேரும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

இவன் நம்ம வீட்டு பிள்ளை - Namma Veettu Pillai Song Lyrics, இவன் நம்ம வீட்டு பிள்ளை - Namma Veettu Pillai Releasing at 11, Sep 2021 from Album / Movie நம்ம வீட்டுப் பிள்ளை - Namma Veettu Pillai (2019) Latest Song Lyrics