மாலை நிலா வர வேண்டும் - Maalai Nilaa Vara Vendum Song Lyrics

மாலை நிலா வர வேண்டும் - Maalai Nilaa Vara Vendum

மாலை நிலா வர வேண்டும் - Maalai Nilaa Vara Vendum


Lyrics:
மாலை நிலா வர வேண்டும்
மந்த மாருதம் வீசிட வேண்டும்
இளஞ் ஜோடிக் குயில் இன்பமாய்க்
கூவ வேண்டும்......(மாலை நிலா)
சுனை நீரின் அலை மேலே
இளவேனில் விளையாட வேண்டுமே
மதுவுண்டு வண்டினம் இதமாக
ரீங்கார ஸ்ருதி பாடி வரவேண்டும் (மாலை)
உந்தன் அழகுண்டு எந்தன் மன வண்டும்
துதி பாடி வர வேண்டும்
மாலை நிலா வர வேண்டும்
மந்த மாருதம் வீசிட வேண்டும்....

மாலை நிலா வர வேண்டும் - Maalai Nilaa Vara Vendum Song Lyrics, மாலை நிலா வர வேண்டும் - Maalai Nilaa Vara Vendum Releasing at 11, Sep 2021 from Album / Movie தாய் உள்ளம் - Thai Ullam (1952) Latest Song Lyrics