வெள்ளைத் தாமரை - Vellai Thamarai Song Lyrics

வெள்ளைத் தாமரை - Vellai Thamarai

வெள்ளைத் தாமரை - Vellai Thamarai


Lyrics:
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் (வெள்ளைத்)
வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்
செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர்
சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர்...(வெள்ளைத்)

வெள்ளைத் தாமரை - Vellai Thamarai Song Lyrics, வெள்ளைத் தாமரை - Vellai Thamarai Releasing at 11, Sep 2021 from Album / Movie தாய் உள்ளம் - Thai Ullam (1952) Latest Song Lyrics