விழிகள் மேடையாம் - Vizhigal Meydaiyam Imaigal Song Lyrics

விழிகள் மேடையாம் - Vizhigal Meydaiyam Imaigal
Artist: S. Janaki ,
Album/Movie: கிளிஞ்சல்கள் - Kilinjalgal (1981)
Lyrics:
பப்ப பப்ப பா பப்ப பப்ப பா
பப்ப பப்ப பா பப்ப பப்ப பா
லல லல லா..லல லல லா..
லல லல லா..லல லல லா..
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
ஓ..ஓ.. ஓ ஓ.. ஓ.ஓ.ஓ....
ஜுலி ஐ லவ் யூ
ஆ..ஹா..
ஜுலி ஐ லவ் யூ
ஆ..ஹா..
ப பம் ப பம் ப பம் ப பம் ஜுலி ஐ லவ் யூ
மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
மனவீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா
மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
ஓ.. ஓ.. ஓஓ..
ஜுலி ஐ லவ் யூ
ஆ..ஹா..
ஜுலி ஐ லவ் யூ
ஆ..ஹா..
பரரபப்பா..தா..தா..தா..
தரர தா..தா...
நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
உன் நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
ஒரு மாலையிலே மஞ்சள் வெயில் போல நின்று
நெஞ்சமதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளமதில் நீ பொங்க
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
ஓ..ஓ.. ஓ ஓ.. ஓ.ஓ.ஓ....
ஜுலி ஐ லவ் யூ ஜுலி ஐ லவ் யூ
ஆ...
பப்ப பப்ப பா பப்ப பப்ப பா
பப்ப பப்ப பா பப்ப பப்ப பா
லல லல லா..லல லல லா..
லல லல லா..லல லல லா..
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
ஓ..ஓ.. ஓ ஓ.. ஓ.ஓ.ஓ....
ஜுலி ஐ லவ் யூ
ஆ..ஹா..
ஜுலி ஐ லவ் யூ
ஆ..ஹா..
ப பம் ப பம் ப பம் ப பம் ஜுலி ஐ லவ் யூ
மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
மனவீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா
மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
ஓ.. ஓ.. ஓஓ..
ஜுலி ஐ லவ் யூ
ஆ..ஹா..
ஜுலி ஐ லவ் யூ
ஆ..ஹா..
பரரபப்பா..தா..தா..தா..
தரர தா..தா...
நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
உன் நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
ஒரு மாலையிலே மஞ்சள் வெயில் போல நின்று
நெஞ்சமதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளமதில் நீ பொங்க
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
ஓ..ஓ.. ஓ ஓ.. ஓ.ஓ.ஓ....
ஜுலி ஐ லவ் யூ ஜுலி ஐ லவ் யூ
ஆ...
Releted Songs
விழிகள் மேடையாம் - Vizhigal Meydaiyam Imaigal Song Lyrics, விழிகள் மேடையாம் - Vizhigal Meydaiyam Imaigal Releasing at 11, Sep 2021 from Album / Movie கிளிஞ்சல்கள் - Kilinjalgal (1981) Latest Song Lyrics