சின்ன சின்ன கண்ணா - Chinna Chinna Kanna Song Lyrics

சின்ன சின்ன கண்ணா - Chinna Chinna Kanna

சின்ன சின்ன கண்ணா - Chinna Chinna Kanna


Lyrics:
சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க என்ன
ஓடி இங்கே வாராய் ஒன்னு ஒன்னு தாராய்
சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க என்ன
சுட்டி பையா சுத்தி வந்தால் முத்தம் தருவேனோ
எட்டி நின்றால் கட்டிக் கொள்ள என்ன செய்வேனோ
அடம் ஒன்று பிடிக்காதே தேர் வலம் என்று இழுக்காதே
ஹே ஹே ஹே அடம் ஒன்று பிடிக்காதே தேர் வலம் என்று இழுக்காதே
பொடியுடன் சிலிர்த்திட கைகளில் தவழ்ந்திட சுகம் ஒன்று பிறக்காதோ
கேட்டதை கொடுத்திட தருவதை வாங்கிட தடம் ஒன்றும் இருக்காதோ
சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க என்ன
துடிக்குது வாட்ச்சு கொதிக்குது மூச்சு வாட்டி வதைக்காதே
கண்ணாம் மூச்சு கன்னால் போச்சு ஓடி ஒலியாதே
தந்தது போதாதோ நீ தவிப்பது புறியாதோ
ஓ ஓ ஓ தந்தது போதாதோ நீ தவிப்பது புறியாதோ
கன்னத்தை திரிகிட கைவிரல் தொடுகிற அணைத்திட வருவாயோ
கத்தினில் மிதந்திடும் கவிதையை படித்திடும் பொருள் அதை உறைப்பாயோ
சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க என்ன
ஓடி இங்கே வாராய் ஒன்னு ஒன்னு தாராய்
சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க என்ன

சின்ன சின்ன கண்ணா - Chinna Chinna Kanna Song Lyrics, சின்ன சின்ன கண்ணா - Chinna Chinna Kanna Releasing at 11, Sep 2021 from Album / Movie கிளிஞ்சல்கள் - Kilinjalgal (1981) Latest Song Lyrics