கிளையில்லாத மரங்களில் - Kilai Ella Marangalil Song Lyrics

கிளையில்லாத மரங்களில் - Kilai Ella Marangalil
Artist: Jayachandran ,
Album/Movie: கிளிஞ்சல்கள் - Kilinjalgal (1981)
Lyrics:
கிளையில்லாத மரங்களில் நிழல் தேடும் மனங்களே
அழிவில்லா காதலில் அழிகின்ற மலர்களே
ஆ ஆ அழிகின்ற மலர்களே
காதல் ஒரு வழி பாதை பயணம் அதில் நுழைவது என்பது சுலபம்
பின்பு பிரிந்திட நினைப்பது பாவம்
பின்பு பிரிந்திட நினைப்பது பாவம்
அது ஆற்றிட முடியா காயம் காதல் ஆற்றிட முடியா காயம்

மேகங்கள் போட்டிடும் கோலம் அது காற்றினில் கலைந்திட சோகம்

காலை கதிரவன் அழித்திடும் பனி போல்
காலை கதிரவன் அழித்திடும் பனி போல்
காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ

கோடையில் பாய்ந்திடும் நதிகள் எந்த நிலையிலும் காயாத விழிகள்

கதை சாகின்ற வரையிலும் தொடரும்
கதை சாகின்ற வரையிலும் தொடரும்
கட்டை வேகின்ற போதும் மலரும்

Releted Songs
கிளையில்லாத மரங்களில் - Kilai Ella Marangalil Song Lyrics, கிளையில்லாத மரங்களில் - Kilai Ella Marangalil Releasing at 11, Sep 2021 from Album / Movie கிளிஞ்சல்கள் - Kilinjalgal (1981) Latest Song Lyrics