அடி தாராபுரம் தாம்பரம் - Adi Tharapuram Thambaram Song Lyrics

அடி தாராபுரம் தாம்பரம் - Adi Tharapuram Thambaram

அடி தாராபுரம் தாம்பரம் - Adi Tharapuram Thambaram


Lyrics:
அடி தாராபுரம் தாம்பரம்
உன் தலையில கனகாம்பரம்
அட ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பிலே பீதாம்பரம்
அடி தாராபுரம் தாம்பரம்
உன் தலையில கனகாம்பரம்
ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பிலே பீதாம்பரம்
கண் ஜாடையால தவிக்கிறோம்
உன் வாடையால மலைக்கிறோம்
கண் ஜாடையால தவிக்கிறோம்
உன் வாடையால மலைக்கிறோம்
கட்டாயமா கண்ணையும் காதையும்
கட்ட வண்டியில் அனுப்புறோம்
காதல கட்ட வண்டியில் அனுப்புறோம்
கட்டாயமா கண்ணையும் காதையும்
கட்ட வண்டியில் அனுப்புறோம்
காதல கட்ட வண்டியில் அனுப்புறோம்
அடி தாராபுரம்...
அடி தாராபுரம் தாம்பரம்
உன் தலையில கனகாம்பரம்
ஏகாம்பரம்...
ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பிலே பீதாம்பரம்
மனசுக்குள்ளே அடக்கி வெச்சு
மாசக்கணக்கா மழுப்புறோம்
ம்...
ஆமா...
மனசுக்குள்ளே அடக்கி வெச்சு
மாசக்கணக்கா மழுப்புறோம்
நீ மறந்துபுட்டு தூங்கினாலும்
மம்புட்டியாலே எழுப்புறோம்
மனசுக்குள்ளே அடக்கி வெச்சு
மாசக்கணக்கா மழுப்புறோம்
நீ மறந்துபுட்டு தூங்கினாலும்
மம்புட்டியாலே எழுப்புறோம்
பவுசப் பாத்து பந்து போலே
பாஞ்சு பாஞ்சு குதிக்கிறோம்
உன் பவுசப் பாத்து பந்து போலே
பாஞ்சு பாஞ்சு குதிக்கிறோம்
உன் பப்பாளிப் பழ தலைய வாங்க
சமயம் பாத்து இருக்குறோம்
தலைய வாங்க
சமயம் பாத்து இருக்குறோம்
உன் பப்பாளிப் பழ தலைய வாங்க
சமயம் பாத்து இருக்குறோம்
தலைய வாங்க
சமயம் பாத்து இருக்குறோம்
ஆளில்லாம வெம்முறோம்
இது நூலில்லாத பம்பரம்
அட நாட்டுப்புறம்
நீ காட்டுப்புறம்
செச்சே ரோட்டுப்புறம்
அப்புறம்
ஆ... தாராபுரம் தாம்பரம்
உன் தலையில கனகாம்பரம்
ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பிலே பீதாம்பரம்
தாராபுரம் தாம்பரம்
உன் தலையில கனகாம்பரம்
ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பிலே பீதாம்பரம்

அடி தாராபுரம் தாம்பரம் - Adi Tharapuram Thambaram Song Lyrics, அடி தாராபுரம் தாம்பரம் - Adi Tharapuram Thambaram Releasing at 11, Sep 2021 from Album / Movie மக்களை பெற்ற மகராசி - Makkalai Petra Magarasi (1957) Latest Song Lyrics