ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக - Odappatti Pichamuthu Song Lyrics

ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக - Odappatti Pichamuthu

ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக - Odappatti Pichamuthu


Lyrics:
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து
அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான்
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து
பொண்ணு பாக்க போவோம் வாங்க
பொறுப்புடனே கேக்கணும் நீங்க
கூட வந்து பாருங்க நீங்க
கிழி கிழின்னு கிழிக்கிறோம் நாங்க
புள்ள ரொம்ப நல்லப் புள்ளைங்க
மனசு மட்டும் தும்பபூவப் போல வெள்ளைங்க
சில்லரைய எண்ணி வையுங்க
சீதனத்த அள்ளி அள்ளி முன்ன வையுங்க
இந்த மாப்புள ஊருல மாடுதான் மேய்க்கிறான்
துண்டப் போட்டு தாண்டுறேங்க
இவனப் போல யாருமில்ல
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து
அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான்
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து...
போடி புள்ள பால் பழத்தோடு
போனதும் தாப்பாளப் போடு
பாய் எடுத்து தரையிலப் போடு
படுத்துக்கடி மாப்பிள்ளையோடு
அப்புறமா என்ன நடக்கும்
அதை நீ சொல்லலேன்னா மண்ட வெடிக்கும்
முளைச்சு மூணு இலை விடல
அதுக்குள்ளே உனக்கெதுக்கு அந்த கவல
பாத்தியா பொண்ணு நீ கத்துதான் கொடுத்தா
அச்சு வெல்லம் அரிசி பொரி
சத்தியமா வாங்கி தாரேன்
இதுக்கு மேலே கேட்டியின்னா முதுகு மேலே
நானும் இப்ப குத்துவேன் கும்மாங்குத்து
ஐயோ ஐயோ....
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து
அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான்
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து...
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து...

ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக - Odappatti Pichamuthu Song Lyrics, ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக - Odappatti Pichamuthu Releasing at 11, Sep 2021 from Album / Movie கோயில் மணியோசை - Koyil Maniyosai (1988) Latest Song Lyrics