அடுத்த பருப்பு நான் - Adutha Paruppu Naan Song Lyrics

அடுத்த பருப்பு நான் - Adutha Paruppu Naan
Artist: Vijay Prakash ,
Album/Movie: ரெண்டாவது படம் - Rendavathu Padam (2013)
Lyrics:
கண்ணா...
கிருக்கு மூதேவி
ஆனந்த கண்ணா...
கண்ணால்... வரந்தா நீ... மன்னா...
அடுத்த பருப்பு நான் தான்டா மாமா
நீ ஆட்டோக்ராப் வாங்கேன்டா
படுத்துக்கிட்டே ஜெய்பேன்டா ஆமா
நீ ப்ரேஸ் மீட்டு வையேன்டா
யாரு பெத்த பிள்ளையோ இப்படி கிருக்குபுடிச்சு அலைவது
என் காட்டில் மழையடா
வந்து கால புடிங்கடா
நான் வந்து நின்னா கேமராவும் fan-u ஆகும் டா
நான் கை தொடைக்க சேக் புக்கும் டிசு ஆகும் டா
என் face-u வந்து டீஆர்பீ-யும் எகிரி போகும் டா
என் போட்டோ கூடு கோபிரைட்டில் காசு அல்லும் டா
(அடுத்த பருப்பு)
என்ன மச்சான் சத்தம் சாவு மச்சி
இந்த நாய் சாவமாட்டேன்டுது டா
மச்சா அடுத்த ப்ரபு இவந்தான்டா
எதுலடா அப்படி எல்லாம் கேக்க கூடாது
அடங்கலயா இன்னோ
Fashion சோல ரேம்ப் வோக் போவேன்
ad-u film-la சேம்பூ விப்பேன்டா
பீபீஏ, பீஎஸ்ஈ, பீகொம், எம்ஏ, பீஹெச்டி, எம்சீஏ
எம்எஸ் Office வித் டெலி
ரேஷன் காட், ஏடீம் காட், பால் காட், பாலகாடு அரவேக்காடு
கம் ஓன் பேபி ஐஏஸ்இ ஐபிஸ் லாஜஸ்ட்
லோலிபொப், ஹிபொப, பொலிஸ் கப், ட்ரிப்கப்
ஒன்னுமே பரியல் ஹய்யோ...
Friends தான் டா உசுரு எனக்கு
பாதி சொத்த எழுதி வைப்பேன்
நான் யேனி பொட்டு மேல யேர போறேன்
நான் யேழைக்கெல்லாம் வாரி தர போறேன்
என் ரசிகர் மன்ற தலைவன் நீ தான் டா
யேத்துக்க யேத்துக்க நாயே இந்த அகத்த ஆச
விடிய விடிய சுட்டாலும் நீ வேகாத தோசை
கேக்குரவ கேனை இல்லை வேணாம்டா பாஸ்சு
நீ அட்டோம் போம்மு இல்ல மச்சான் ஊசி பட்டாசு
(ஹோய் அடுத்த பருப்பு)
நான் வந்து நின்னா கேமரா
போய்டாங்களா ஓகே...
கண்ணா...
கிருக்கு மூதேவி
ஆனந்த கண்ணா...
கண்ணால்... வரந்தா நீ... மன்னா...
அடுத்த பருப்பு நான் தான்டா மாமா
நீ ஆட்டோக்ராப் வாங்கேன்டா
படுத்துக்கிட்டே ஜெய்பேன்டா ஆமா
நீ ப்ரேஸ் மீட்டு வையேன்டா
யாரு பெத்த பிள்ளையோ இப்படி கிருக்குபுடிச்சு அலைவது
என் காட்டில் மழையடா
வந்து கால புடிங்கடா
நான் வந்து நின்னா கேமராவும் fan-u ஆகும் டா
நான் கை தொடைக்க சேக் புக்கும் டிசு ஆகும் டா
என் face-u வந்து டீஆர்பீ-யும் எகிரி போகும் டா
என் போட்டோ கூடு கோபிரைட்டில் காசு அல்லும் டா
(அடுத்த பருப்பு)
என்ன மச்சான் சத்தம் சாவு மச்சி
இந்த நாய் சாவமாட்டேன்டுது டா
மச்சா அடுத்த ப்ரபு இவந்தான்டா
எதுலடா அப்படி எல்லாம் கேக்க கூடாது
அடங்கலயா இன்னோ
Fashion சோல ரேம்ப் வோக் போவேன்
ad-u film-la சேம்பூ விப்பேன்டா
பீபீஏ, பீஎஸ்ஈ, பீகொம், எம்ஏ, பீஹெச்டி, எம்சீஏ
எம்எஸ் Office வித் டெலி
ரேஷன் காட், ஏடீம் காட், பால் காட், பாலகாடு அரவேக்காடு
கம் ஓன் பேபி ஐஏஸ்இ ஐபிஸ் லாஜஸ்ட்
லோலிபொப், ஹிபொப, பொலிஸ் கப், ட்ரிப்கப்
ஒன்னுமே பரியல் ஹய்யோ...
Friends தான் டா உசுரு எனக்கு
பாதி சொத்த எழுதி வைப்பேன்
நான் யேனி பொட்டு மேல யேர போறேன்
நான் யேழைக்கெல்லாம் வாரி தர போறேன்
என் ரசிகர் மன்ற தலைவன் நீ தான் டா
யேத்துக்க யேத்துக்க நாயே இந்த அகத்த ஆச
விடிய விடிய சுட்டாலும் நீ வேகாத தோசை
கேக்குரவ கேனை இல்லை வேணாம்டா பாஸ்சு
நீ அட்டோம் போம்மு இல்ல மச்சான் ஊசி பட்டாசு
(ஹோய் அடுத்த பருப்பு)
நான் வந்து நின்னா கேமரா
போய்டாங்களா ஓகே...
Releted Songs
Releted Album
அடுத்த பருப்பு நான் - Adutha Paruppu Naan Song Lyrics, அடுத்த பருப்பு நான் - Adutha Paruppu Naan Releasing at 11, Sep 2021 from Album / Movie ரெண்டாவது படம் - Rendavathu Padam (2013) Latest Song Lyrics