அணிப்பிள்ளை தென்னம் - Anipillai Tennampillai Song Lyrics

அணிப்பிள்ளை தென்னம் - Anipillai Tennampillai

அணிப்பிள்ளை தென்னம் - Anipillai Tennampillai


Lyrics:
அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை
கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை ஆகப்
பல பிள்ளைகள் உண்டு உலகினிலே
அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை.....
மணிவண்ணன் போல் பிள்ளை
மாநிலம் மீதில் இல்லை
மதிப்பாய் நடந்து கொள்ள
சொன்னாலும் தெரியல்லே......(அணிப்பிள்ள)

அணிப்பிள்ளை தென்னம் - Anipillai Tennampillai Song Lyrics, அணிப்பிள்ளை தென்னம் - Anipillai Tennampillai Releasing at 11, Sep 2021 from Album / Movie அதிசயபப்பெண் - Athisaya Penn (1959) Latest Song Lyrics