அப்பப்பா காய்ச்சல் விட்டு - Appappa Kaachal Song Lyrics

அப்பப்பா காய்ச்சல் விட்டு - Appappa Kaachal

அப்பப்பா காய்ச்சல் விட்டு - Appappa Kaachal


Lyrics:
அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு
முத்தத்தில் பத்து போடு பேச்சு
மொத்தத்தில் என்ன கஞ்சு காச்சு
பத்தியத்த முறிக்காத உங்க கையி
முப்பாலின் மூணாம் பால் சேத்து வைய்யி
அப்பாவா நீ ஆக சேட்ட செய்யி
வெக்கத்த பக்கம் வந்து பாத்து
வீராப்பு பட்டு பட்டு போச்சு
மல்லி பூ கூந்தல் மோந்து பாத்து
மச்சமோ நட்சத்திரம் ஆச்சு
தப்பு தண்டா செய்யாத வீரன் தாண்டி
உன்கிட்ட நடப்பேனே தப்ப தாண்டி
ஒப்பேத்த மாட்டேண்டி கிட்ட வாடி
வீட்டுல மத்தவங்க பாகாதப்போ சீண்டுவே
பாத்துட்டா சமாளிக்க ஏதோ ஒன்னு நோண்டுவே
பாப்பேன் அப்ப பாப்பேன் அந்த அசட்டு சிரிப்பததான்
ஆனா எதிர் பாப்பேன் அந்த திருட்டு தனத்ததான்
ரொம்ப தான் அக்கறையா வேலை எல்லாம் பாக்குற
அம்புட்டும் என்ன பாக்க வைக்க தானே செய்யுற
உன் கண்ணு மட்டும் தாண்டி வேற எங்கோ பாக்குது
ஆனா ஒடம்பெல்லாம் இந்த கண்ணா தாக்குது
அப்பப்பா காச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு
யே சொம்புல தண்ணி மோந்து மேலு கூச ஊத்துற
நெஞ்சுல சாச்சி வச்சு முந்தானைய தொவதுற
போதும் இது போதும் பஞ்சு பஞ்சா பறக்குற
நெஞ்சான் குளிக்குள்ள வந்து நீச்சல் அடிக்குற
செவந்தி நெத்தி மேல பச்ச குத்தி காட்டுனேன்
வேலாந்தி நெஞ்சுக்கார உன்ன வண்ணம் தீட்டுவேன்
நூறு ஜென்மம் போதாதைய வேண்டி கெஞ்சுவேன்
பாசம் அன்பில் தானே பெத்த தாய மிஞ்சுவேன்
அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு
முத்தத்தில் பத்து போடு பேச்சு
மொத்தத்தில் என்ன கஞ்சு காச்சு
பத்தியத்த முறிக்காத உங்க கையி
முப்பாலின் மூணாம் பால் சேத்து வைய்யி
அப்பாவா நீ ஆக சேட்டே செய்யி
வேக்காத பக்கம் வந்து பாத்து
வீராப்பு பட்டு பட்டு போச்சு

அப்பப்பா காய்ச்சல் விட்டு - Appappa Kaachal Song Lyrics, அப்பப்பா காய்ச்சல் விட்டு - Appappa Kaachal Releasing at 11, Sep 2021 from Album / Movie கொம்பன் - Komban (2015) Latest Song Lyrics