அர்த்த ராத்திரி அர்த்தம் - Artha Rathiri Artham Song Lyrics

அர்த்த ராத்திரி அர்த்தம் - Artha Rathiri Artham

அர்த்த ராத்திரி அர்த்தம் - Artha Rathiri Artham


Lyrics:
அர்த்த ராத்திரி அர்த்தம் என்னடி
தலை கீழாய் மாறி நிற்குதே
மனம் மாறுதே மானம் போகுதே
தப்பு தப்பாய் தப்பு நடக்குதே
ஹே போதையே நீதான் என் தேவையே
தேடித்தான் போகிறேன்
தேங்கி தான் நிற்கிறேன்
என்னை நான் மறக்கிறேன்
ஒடிந்து நான் நடக்கிறேன்
தன்னால நான் பின்னால தான்
சாரி தான் சொல்கிறேன்
என்னாவேனோ ஏதாவேனோ
இருந்து தான் பார்க்கிறேன்
நான் நான்னா நான் நான்னா
னா னா னா நானா னா (2)
அரை மனிதனாக நான் இருக்கிறேன்
ஓஹோ ஓ முழு மனிதனாக நான் குடிக்கிறேன்
குப்பை மேட்டில் மெத்தை போட்டு தூங்கினேன்
ஓஹோ ஓ பூக்களை சாக்கடையில் வீசினேன்
ஓ என்ன ஓ ஹோ ஹோ நீ என்ன
என் வாசமே ஓஹோ
மதுவில் மட்டும் நான் இருக்கிறேன்
என் நேரமே ஒஹ்ஹோ
இரவில் மட்டும்தான் வாழ்கிறேன்
நான் நான்னா நான் நான்னா
னா னா னா நானா னா (2)
அர்த்த ராத்திரி அர்த்தம் என்னடி
தலை கீழாய் மாறி நிற்குதே....
Male :Artha raathiri Artham ennadi
Thalai keezhaai Maari nirkkuthae
Male :Manam maaruthae
Maanam poguthae
Thappu thappaai
Thappu nadakkuthae
Male :Hey bothaiyae
Neethaan en thevaiyae
Thedi thaan pogiren
Thengi thaan nirkkiren
Male :Ennai naan marakkiren
Odainthu naan nadakkiren
Thannaala naan pinnala thaan
Sorry thaan solgiren
Enaaveno yethaaveno
Irunthu thaan paarkkiren
Chorus :{Nan naananaa
Nan naananaa
Naa naa naa nana naa} (2)
Male :Arai manidhanaaga
Naan irukkiren
Ohoo oo mulu manidhanaaga
Naan kudikkiren
Male :Kuppai mettil
Meththai pottu thoonginen
Ohoo oo pookalai
Saakadaiyil veesinen
Male :Ohh enna
Oh ho hoo nee enna
Male :En vaasamae
Oho madhuvil mattum
Naan irukkiren
En neramae
Oh hoo iravil mattum
Thaan vaazhgiren
Chorus :Nan naananaa
Nan naananaa
Naa naa naa nana naa
Male :Artha raathiri
Artham ennadi
Thalai keezhaai
Maari nirkkuthae

அர்த்த ராத்திரி அர்த்தம் - Artha Rathiri Artham Song Lyrics, அர்த்த ராத்திரி அர்த்தம் - Artha Rathiri Artham Releasing at 11, Sep 2021 from Album / Movie யார் அந்த கருப்பு ஆடு - Yaar Antha Karuppu Aadu (2018) Latest Song Lyrics