அருவாக்காரன் அழகான - Aruvaakaaran Song Lyrics

அருவாக்காரன் அழகான - Aruvaakaaran
Artist: Vairamuthu ,
Album/Movie: குட்டிப்புலி - Kutti Puli (2013)
Lyrics:
அருவாக்காரன், அழகான பேரன்
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்
ஆந்த கண்ணு, அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்
இறை வைத்தும் சிக்காத பறவ போல
யென் கையில் சிக்கலயே எலையும் கால
ஓடும் நீரில் காணும் கரையில்
கூட வாரறேன் நிழல போல
(அருவாக்காரன்)
கிரு கிரு கிருவென வருகுது ஒரு
கிளி பார்வ பாக்கையில்
விரு விரு விருவென உருகுது மனம்
வெருசா நீ போகையில்
போகுதே உயிர் பாதியிலே
போ போ போகுதே உயிர் பாதியிலே
விடு விடு விடுவென விரு விருவென
மெய் காத்து விசயில
மடமட மடவென மனம் சரியிது
ஒரு மாராப்பு அசையில
பூக்கவா உன் சாலையில
தங்கம் நான் என்ன தேய்க்கவா
தாலியில் கட்டி மேய்க்கவா
யெங்கும் நெஞ்சம் வாங்கி கெல்ல
வாடா வாடா
(அருவாக்காரன்)
பட படவென புழம்புது பொண்ணு
பனங்காட்டு மழையாக
நழுவுது ஒதுங்குது பதுங்குது
மனம் நரி கண்ட நண்டாக
ஓடுதே உயிர் நீராக
கரு விழிகிரங்குது மயங்குது
சிரு கண்னாரு நீராக
கல கலவென ஒரு சொல் சொல்லு
யார் பார்க போராங்க
தேயுதே உடல் நாராக
தே தே தேயுதே உயிர் நாராக
கோனலாய் மனம் ஆனதே
நனலாய் அது சாயுதே
அன்னக் கயிரில் தாலி கட்ட
வாடா வாடா
(அருவாக்காரன்)
இறை வைத்தும் சிக்காத பறவ போல
யென் கையில் சிக்கலயே எலையும் கால
ஓடும் நீரில் காணும் கரையில்
கூட வாரறேன் நிழல போல
அருவாக்காரன், அழகான பேரன்
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்
ஆந்த கண்ணு, அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்
இறை வைத்தும் சிக்காத பறவ போல
யென் கையில் சிக்கலயே எலையும் கால
ஓடும் நீரில் காணும் கரையில்
கூட வாரறேன் நிழல போல
(அருவாக்காரன்)
கிரு கிரு கிருவென வருகுது ஒரு
கிளி பார்வ பாக்கையில்
விரு விரு விருவென உருகுது மனம்
வெருசா நீ போகையில்
போகுதே உயிர் பாதியிலே
போ போ போகுதே உயிர் பாதியிலே
விடு விடு விடுவென விரு விருவென
மெய் காத்து விசயில
மடமட மடவென மனம் சரியிது
ஒரு மாராப்பு அசையில
பூக்கவா உன் சாலையில
தங்கம் நான் என்ன தேய்க்கவா
தாலியில் கட்டி மேய்க்கவா
யெங்கும் நெஞ்சம் வாங்கி கெல்ல
வாடா வாடா
(அருவாக்காரன்)
பட படவென புழம்புது பொண்ணு
பனங்காட்டு மழையாக
நழுவுது ஒதுங்குது பதுங்குது
மனம் நரி கண்ட நண்டாக
ஓடுதே உயிர் நீராக
கரு விழிகிரங்குது மயங்குது
சிரு கண்னாரு நீராக
கல கலவென ஒரு சொல் சொல்லு
யார் பார்க போராங்க
தேயுதே உடல் நாராக
தே தே தேயுதே உயிர் நாராக
கோனலாய் மனம் ஆனதே
நனலாய் அது சாயுதே
அன்னக் கயிரில் தாலி கட்ட
வாடா வாடா
(அருவாக்காரன்)
இறை வைத்தும் சிக்காத பறவ போல
யென் கையில் சிக்கலயே எலையும் கால
ஓடும் நீரில் காணும் கரையில்
கூட வாரறேன் நிழல போல
Releted Songs
அருவாக்காரன் அழகான - Aruvaakaaran Song Lyrics, அருவாக்காரன் அழகான - Aruvaakaaran Releasing at 11, Sep 2021 from Album / Movie குட்டிப்புலி - Kutti Puli (2013) Latest Song Lyrics