இங்கி பிங்கி இங்கி - You are my Darling Song Lyrics

Lyrics:
இங்கி பிங்கி இங்கி பாங்கி இங்க போட்டு பாத்தேன் பொன்னே
Father-ஓட Donkey எங்க இங்க தேடி பாத்தேன் கண்ணே
Donkey Die-யோ Father Cry-யோ நான் சோகம் ஆனேன் பொன்னே
இங்கி பிங்கி இங்கி பாங்கி என்ன விட்டு போகாதே
ஏய் நயன்தாரா வேணாம் அந்த ஆண்ட்ரியாவும் வேணாம்
அந்த தமன்னாவும் வேணாம் அந்த சமந்தாவும் வேணாம்
ஹே தீபிகாவும் வேணாம் அந்த கத்திரினா வேணாம்
ஏ பெண்ணே உன்ன பாத்தா போதும் யாரும் வேணாமே
You are my Darling, You are my Darling, You are my Darling Darling Baby
You are my Darling, You are my Darling, You are my Darling Darling பேபி

ஷங்கர் படம் போல காதல் பிரம்மாண்டமாய் சொல்லாட்டா
மணிரத்னம் போல நான் கொஞ்சம் பேசட்டா
கெளதம் மேனன் போல நான் இங்கிலீஷில் சொல்லட்டா
பாலா படம் போல உன்ன பிச்சி தின்னட்டா
நம்ம ஏ ஆர் ரகுமான் கிட்ட பாட்டு கேக்கட்டா
காதல் பி ஜி எம் போட ராஜா மியுசிக் கேக்கட்டா
You are my Darling, You are my Darling, You are my Darling Darling Baby (6)
கோச்சடயான் போல இங்க நான் நடந்து காட்டட்டா
விஸ்வரூபம் ஒன்னு இங்க நான் நடிக்கட்டா
ஜில்லாவெல்லாம் கேளு இவன் வீரமான ஆளுதான்
உன்ன பாக்கும் பொது இவன் கொஞ்சம் வாலுதான்
என்ன வேணாம் சொல்லாதே
என்ன தள்ளி விடாதே
உன் தப்பை எண்ணி நாளைக்கு நீ கண்ணீர் விடாதே

Releted Songs
இங்கி பிங்கி இங்கி - You are my Darling Song Lyrics, இங்கி பிங்கி இங்கி - You are my Darling Releasing at 11, Sep 2021 from Album / Movie வாலு - Vaalu (2014) Latest Song Lyrics