என்னைக் காதலித்தால் - Yeththanai Yeththanai Song Lyrics

என்னைக் காதலித்தால் - Yeththanai Yeththanai
Artist: T. M. Soundararajan ,
Album/Movie: ஆசை முகம் - Aasai Mugam (1965)
Lyrics:
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
ஊரென்ன சொல்லும்
சொல்லட்டுமே
உறவென்ன பேசும்
பேசட்டுமே
ஊரென்ன சொல்லும்
சொல்லட்டுமே
உறவென்ன பேசும்
பேசட்டுமே
காதலர் நெஞ்சம்
கொஞ்சட்டுமே
காவிய வாழ்வை
மிஞ்சட்டுமே
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
காவிரி கெண்டை
கண்களிலே
தாமரைப் பொய்கை
கன்னத்திலே
நாயகன் வந்தான்
பக்கத்திலே
நாயகி விழுந்தாள்
வெட்கத்திலே
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
ஆசைகள் தொடங்கும்
நெஞ்சத்திலே
ஆடி அடங்கும்
மஞ்சத்திலே
ஆசைகள் தொடங்கும்
நெஞ்சத்திலே
ஆடி அடங்கும்
மஞ்சத்திலே
மாந்தளிர் மேனி என்னருகே
மாந்தளிர் மேனி என்னருகே
மன்னவன் தோள்கள் என்னருகே
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
ஊரென்ன சொல்லும்
சொல்லட்டுமே
உறவென்ன பேசும்
பேசட்டுமே
ஊரென்ன சொல்லும்
சொல்லட்டுமே
உறவென்ன பேசும்
பேசட்டுமே
காதலர் நெஞ்சம்
கொஞ்சட்டுமே
காவிய வாழ்வை
மிஞ்சட்டுமே
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
காவிரி கெண்டை
கண்களிலே
தாமரைப் பொய்கை
கன்னத்திலே
நாயகன் வந்தான்
பக்கத்திலே
நாயகி விழுந்தாள்
வெட்கத்திலே
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
ஆசைகள் தொடங்கும்
நெஞ்சத்திலே
ஆடி அடங்கும்
மஞ்சத்திலே
ஆசைகள் தொடங்கும்
நெஞ்சத்திலே
ஆடி அடங்கும்
மஞ்சத்திலே
மாந்தளிர் மேனி என்னருகே
மாந்தளிர் மேனி என்னருகே
மன்னவன் தோள்கள் என்னருகே
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
Releted Songs
என்னைக் காதலித்தால் - Yeththanai Yeththanai Song Lyrics, என்னைக் காதலித்தால் - Yeththanai Yeththanai Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆசை முகம் - Aasai Mugam (1965) Latest Song Lyrics