வாழ்க்கையே இனி உங்கள் கையில் - Vazhkaiye Ini Ungal Song Lyrics

வாழ்க்கையே இனி உங்கள் கையில் - Vazhkaiye Ini Ungal

வாழ்க்கையே இனி உங்கள் கையில் - Vazhkaiye Ini Ungal


Lyrics:
வாழ்க்கையே இனி உங்கள் கையில்
இந்த உலகமே நம் சட்டை பையில்
நாளை பற்றி நாளைக்கு யோசி
எவ்ரி படி டேக் இட் ஈஸி
ஒன் மோர் டைம்.....ஊ... ஊ... ஊ... (வாழ்க்கையே)
உன்ன சுத்தி எதுக்கு வேலி
உலகம் பூரா இருக்குது ஜாலி
வாழ தெரிந்தால் வழிகள் இருக்கு
வாழும் வழியில் படிகள் இருக்கு..(வாழ்க்கையே)
கனவுகள் காணு கண்ணை மூடி
உலக அழகி உனக்கு ஜோடி
ஏ பி சி டி ஒங்கப்பன் தாடி
ஏறி நின்னா மொத்தம் ஆடி..(வாழ்க்கையே)

வாழ்க்கையே இனி உங்கள் கையில் - Vazhkaiye Ini Ungal Song Lyrics, வாழ்க்கையே இனி உங்கள் கையில் - Vazhkaiye Ini Ungal Releasing at 11, Sep 2021 from Album / Movie ஹரிதாஸ் - Haridas (2013) Latest Song Lyrics