இருக்கானா இடுப்பிருகானா - Irukaana Illaiyaana Song Lyrics

இருக்கானா இடுப்பிருகானா - Irukaana Illaiyaana

இருக்கானா இடுப்பிருகானா - Irukaana Illaiyaana


Lyrics:
இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் இடைதான்டி குடைதானா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதட்டுக்குள் எத்தனை உதடு
ஒன்னு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிளு கிளு
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெள்ளி
சொல்லி சொல்லி உன்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெள்ளி
சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி
ஒருவாட்டி இடுப்பாட்டி மலை இறக்க இறக்கதில தள்ள
எடங்காட்டி தடங்காட்டி என அரக்க பறக்க வந்து கொல்லேன்
அடங்காட்டி மடங்காட்டி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்
படங்காட்டி பயம் காட்டி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்
நான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன்
நான் சொன்ன செய்யேன் வா வாயில் வாழை வாயேன்
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெள்ளி
சொல்லி சொல்லி உன்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி
லைச்சனா லைச்சனா என்னை
லவங்கம் லவங்கம் கடிச்சானா
இனிச்சனா இனிச்சனா
வாய் மடலில் கடலை தணிச்சனா
கொழுக்கனா மொழுக்கனா
நல்ல பழுத்து பழுத்து தலுக்கானா
எலச்சானா கொழைச்சானா
ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழச்சனா
நீ செங்கிஸ்கானா இனி உன் கிஸ் தானா
நான் மங்கூஸ் தானா
உன் கயில் கஜகஸ்தானா!
இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் இடைதான்டி குடைதானா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதட்டுக்குள் எத்தனை உதடு
ஒன்னு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிளு கிளு

இருக்கானா இடுப்பிருகானா - Irukaana Illaiyaana Song Lyrics, இருக்கானா இடுப்பிருகானா - Irukaana Illaiyaana Releasing at 11, Sep 2021 from Album / Movie நண்பன் - Nanban (2012) Latest Song Lyrics