இதற்குதானே ஆசைப்பட்டாய் - Idarkuthaane Aasaipattai Song Lyrics

இதற்குதானே ஆசைப்பட்டாய் - Idarkuthaane Aasaipattai
Artist: Vaikom Vijayalakshmi ,
Album/Movie: ரோமியோ ஜூலியட் - Romeo Juliet (2015)
Lyrics:
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
எங்கே உன் வாழ்க்கை போகுதோ
எங்கே உன் தூக்கம் போனதோ
நூல் பொம்மை ஒன்றாய் நீ ஆடுகின்றாய்
ராஜகுமாரி ரத்தின குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
எங்கே நீ கெட்ட ராஜ்ஜியம்
அய்யூ நீ இங்கே பூஜ்ஜியம்
ஒர் தங்க கூண்டில் நீ மாட்டிக் கொண்டாய்
ராஜகுமாரி ரத்தின குமாரி
உன் கூந்தல் மாறி உன் ஆடை மாறி
நீ நடக்கும் தோரணைகள் மாறி
உற்சாகம் பாய்ச்சும் உன் பேச்சும் மாறி
நீ சூடும் மூரல் வேறாக மாறி
மாறி மாறி யாவும் மாறி
ராஜா குமாரி ஏ ரத்தின குமரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
பழைய நிலைக்கு திரும்பவே
சிறிய இதயம் விரும்புதே
வழிகள் அதற்க்கு எங்கே
குழப்பம் எதற்கு இங்கே
முடிந்த முடிந்த உறவுகள்
விடிந்த மனதில் அரும்புதே
பொருளும் இதற்க்கு எங்கே
குழப்பம் எதற்கு இங்கே
நீ ஆசைபபட்டு போனாய்
பாசத்துக்கு ஏங்கும்
ஓர் பூனையாக ஆனாய்
புழுதி சிரிப்போ இங்கே
பளிங்கு சிறையோ அங்கே
ராஜகுமாரி ரத்தினகுமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
எங்கே நீ கெட்ட வானியல்
எங்கே நீ சொன்ன வேதியல்
யார் போல உன்னை நீ மாற்றுகின்றாய்
ராஜகுமாரி ஏ ரத்தினகுமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
எங்கே உன் வாழ்க்கை போகுதோ
எங்கே உன் தூக்கம் போனதோ
நூல் பொம்மை ஒன்றாய் நீ ஆடுகின்றாய்
ராஜகுமாரி ரத்தின குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
எங்கே நீ கெட்ட ராஜ்ஜியம்
அய்யூ நீ இங்கே பூஜ்ஜியம்
ஒர் தங்க கூண்டில் நீ மாட்டிக் கொண்டாய்
ராஜகுமாரி ரத்தின குமாரி
உன் கூந்தல் மாறி உன் ஆடை மாறி
நீ நடக்கும் தோரணைகள் மாறி
உற்சாகம் பாய்ச்சும் உன் பேச்சும் மாறி
நீ சூடும் மூரல் வேறாக மாறி
மாறி மாறி யாவும் மாறி
ராஜா குமாரி ஏ ரத்தின குமரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
பழைய நிலைக்கு திரும்பவே
சிறிய இதயம் விரும்புதே
வழிகள் அதற்க்கு எங்கே
குழப்பம் எதற்கு இங்கே
முடிந்த முடிந்த உறவுகள்
விடிந்த மனதில் அரும்புதே
பொருளும் இதற்க்கு எங்கே
குழப்பம் எதற்கு இங்கே
நீ ஆசைபபட்டு போனாய்
பாசத்துக்கு ஏங்கும்
ஓர் பூனையாக ஆனாய்
புழுதி சிரிப்போ இங்கே
பளிங்கு சிறையோ அங்கே
ராஜகுமாரி ரத்தினகுமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
எங்கே நீ கெட்ட வானியல்
எங்கே நீ சொன்ன வேதியல்
யார் போல உன்னை நீ மாற்றுகின்றாய்
ராஜகுமாரி ஏ ரத்தினகுமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
Releted Songs
இதற்குதானே ஆசைப்பட்டாய் - Idarkuthaane Aasaipattai Song Lyrics, இதற்குதானே ஆசைப்பட்டாய் - Idarkuthaane Aasaipattai Releasing at 11, Sep 2021 from Album / Movie ரோமியோ ஜூலியட் - Romeo Juliet (2015) Latest Song Lyrics