எங்கும் மைதிலி எதிலும் மைதிலி - Engum Maithili Song Lyrics

எங்கும் மைதிலி எதிலும் மைதிலி - Engum Maithili

எங்கும் மைதிலி எதிலும் மைதிலி - Engum Maithili


Lyrics:
எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி
எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அ.. அன்பானேன் மைதிலி
பார்க்கத் துடிப்பேன் மைதிலி
பேசத் துடிப்பேன் மைதிலி
பார்க்கத் துடிப்பேன் மைதிலி
பேசத் துடிப்பேன் மைதிலி
நினைத்துப் பார்ப்பேன் மைதிலி
நெஞ்சில் சுமப்பேன் மைதிலி
நினைத்துப் பார்ப்பேன் மைதிலி
நெஞ்சில் சுமப்பேன் மைதிலி
மைதிலி மைதிலி மைதிலி
மைதிலி மைதிலி மைதிலி
எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி
மைதிலி மைதிலி ஹோஹோஹோ
மைதிலி மைதிலி ஹோஹோ
மைதிலி மைதிலி

எங்கும் மைதிலி எதிலும் மைதிலி - Engum Maithili Song Lyrics, எங்கும் மைதிலி எதிலும் மைதிலி - Engum Maithili Releasing at 11, Sep 2021 from Album / Movie மைதிலி என்னை காதலி - Mythili Ennai Kaathali (1986) Latest Song Lyrics