வாட குளிர் காத்து - Vaadai Kulirkaathu Song Lyrics

வாட குளிர் காத்து - Vaadai Kulirkaathu
Artist: K. S. Chithra ,
Album/Movie: நாளைய தீர்ப்பு - Naalaiya Theerpu (1992)
Lyrics:
வாட குளிர் காத்து என்னை சூடுயேத்துது
வாசம் மல்லி வாசம் என் மூட மாத்துது
மெதுவா தொடலாம் சுகத்திலே
எதமா தரலாம் அணைப்பிலே
கச்சேரி பண்ணலாமா
வாட குளிர் காத்து என்னை சூடுயேத்துது
வாசம் மல்லி வாசம் என் மூட மாத்துது
மார்கழி மாசமில்லையா
மாருல குளுரவில்லையா
போர்வையா நானும் வரவா
போத்திக்க பாஸ கொண்டுவா
தொட்டு புது மெட்டு அதை கத்து தந்திட வரவா
பட்டு கை பட்டு அதை சொல்லக் கூசுது தோணுது புது சுகம் தான்
ஏதோ மோகம் வாட குளிர் காத்து என்னை சூடுயேத்துது
வாசம் மல்லி வாசம் என் மூட மாத்துது
தாமரை பூத்து இருக்கு
சாமத்தில் காத்து இருக்கு
சூரியன் நீயும் எனக்கு
தீருமா காமன் வழக்கு
சிட்டு புது சிட்டு எனை அள்ளி சேர்த்திட நீ வா
மொட்டு புது மொட்டு இத கில்லி பாரிது தேனிது புதுவகை தான்

Releted Songs
வாட குளிர் காத்து - Vaadai Kulirkaathu Song Lyrics, வாட குளிர் காத்து - Vaadai Kulirkaathu Releasing at 11, Sep 2021 from Album / Movie நாளைய தீர்ப்பு - Naalaiya Theerpu (1992) Latest Song Lyrics