மச்சினிச்சி வர்ற - Machinichi Song Lyrics

மச்சினிச்சி வர்ற - Machinichi

மச்சினிச்சி வர்ற - Machinichi


Lyrics:
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது
மச்சினிச்சி கொலுசு சத்தம் வீட்ட சுத்தி பாட்டு பாட
மண்ணும் கல்லும் பாதம் தொட்டு மல்லிகையா மாறி போக
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது
தண்ணி ஊத்துறா மஞ்ச தண்ணி ஊத்துறா
மாமன்காரன் மயங்கி நின்ன வெண்ணி ஊத்துறா
தண்ணி ஊத்துறா மஞ்ச தண்ணி ஊத்துறா
மாமன்காரன் மயங்கி நின்ன வெண்ணி ஊத்துறா
பூவப்போல மனசுக்குள்ள புயலப்போல வந்த புள்ள
திண்டுக்கல்லு பூட்ட போட்டு பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள
பூவப்போல மனசுக்குள்ள புயலப்போல வந்த புள்ள
திண்டுக்கல்லு பூட்ட போட்டு பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

மச்சினிச்சி வர்ற - Machinichi Song Lyrics, மச்சினிச்சி வர்ற - Machinichi Releasing at 11, Sep 2021 from Album / Movie பூவே உனக்காக - Poove Unakkaga (1996) Latest Song Lyrics