கேளம்மா சின்னப்பொண்ணு - Kelamma Chinnaponnu Song Lyrics

கேளம்மா சின்னப்பொண்ணு - Kelamma Chinnaponnu
Artist: T. M. Soundararajan ,
Album/Movie: கன்னித்தாய் - Kanni Thaai (1965)
Lyrics:
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே
கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
கஷ்டப்படுவார் தம்மை கை நழுவாது
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததெது ஆகாததெது
ஆண்வாடை கூடாதென்ற அல்லியும் ஒருநாள்
அர்ஜுனன் வலைதனில் வீழ்ந்தாள் சரியாய்
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே
பகட்டுக்காக உம்மை பார்க்கவே மறுத்தாலும்
பருவக்காலம் அவளை பாடாய் படுத்திவிடும்
அடுத்த கணம் உன்மேல் ஆசையும் வைப்பாள்
ஆஹா என்று முத்தம் கொடுப்பாள்
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே
கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
கஷ்டப்படுவார் தம்மை கை நழுவாது
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததெது ஆகாததெது
ஆண்வாடை கூடாதென்ற அல்லியும் ஒருநாள்
அர்ஜுனன் வலைதனில் வீழ்ந்தாள் சரியாய்
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே
பகட்டுக்காக உம்மை பார்க்கவே மறுத்தாலும்
பருவக்காலம் அவளை பாடாய் படுத்திவிடும்
அடுத்த கணம் உன்மேல் ஆசையும் வைப்பாள்
ஆஹா என்று முத்தம் கொடுப்பாள்
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே
Releted Songs
கேளம்மா சின்னப்பொண்ணு - Kelamma Chinnaponnu Song Lyrics, கேளம்மா சின்னப்பொண்ணு - Kelamma Chinnaponnu Releasing at 11, Sep 2021 from Album / Movie கன்னித்தாய் - Kanni Thaai (1965) Latest Song Lyrics