மெதுவா மெதுவா - Medhuva Medhuva Song Lyrics

Lyrics:
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் பல நாள் கனவா
இதுவா இதுவா இதுவா
நம் காதல் தொடங்கும் திருனாள் இதுவா
கேள்வியே ஏனடா காதலை போய் கேளடா
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
நாம் சொல்வதும் நாம் கேட்பதும் அறிவார் அறிவார் எவரோ
ஆண் காதலும் பெண் காதலும் உலகார் அறியாதவரோ
வணக்கத்திற்குரிய உறவு இதுவே
சிறை புகுந்து விட்டால் இமையே கதவே
இமை இடைவெளியில் உனை நான் ரசிப்பேன்
இமை கடந்த பின்னே எதை நான் ருசிப்பேன்
இதை போல் வேறு ஒரு நோய் இல்லையடி என் தாயே ஹா…
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
உன் தோட்டத்தில் என் ஞாபகம் விதையா மரமா விழுதா
உன் நெஞ்சினில் என் ஞாபகம் வரவா செலவா கடனா
கடன் தருவதற்கே உனை நான் தொடர்ந்தேன்
முதல் தவணையிலே முழுதாய் இழந்தேன்
உனை இழந்த பின்னே எதை நான் பெறுவேன்
இனி இழப்பதற்கு எதை நான் தருவேன்
நம்மைபோல் வேறு ஒரு நாம் இல்லை இனி வா வா வா ஹா…
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் பல நாள் கனவா
இதுவா இதுவா இதுவா
நம் காதல் தொடங்கும் திருனாள் இதுவா
கேள்வியே ஏனடா காதலை போய் கேளடா
ஹா…
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் பல நாள் கனவா
இதுவா இதுவா இதுவா
நம் காதல் தொடங்கும் திருனாள் இதுவா
கேள்வியே ஏனடா காதலை போய் கேளடா
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
நாம் சொல்வதும் நாம் கேட்பதும் அறிவார் அறிவார் எவரோ
ஆண் காதலும் பெண் காதலும் உலகார் அறியாதவரோ
வணக்கத்திற்குரிய உறவு இதுவே
சிறை புகுந்து விட்டால் இமையே கதவே
இமை இடைவெளியில் உனை நான் ரசிப்பேன்
இமை கடந்த பின்னே எதை நான் ருசிப்பேன்
இதை போல் வேறு ஒரு நோய் இல்லையடி என் தாயே ஹா…
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
உன் தோட்டத்தில் என் ஞாபகம் விதையா மரமா விழுதா
உன் நெஞ்சினில் என் ஞாபகம் வரவா செலவா கடனா
கடன் தருவதற்கே உனை நான் தொடர்ந்தேன்
முதல் தவணையிலே முழுதாய் இழந்தேன்
உனை இழந்த பின்னே எதை நான் பெறுவேன்
இனி இழப்பதற்கு எதை நான் தருவேன்
நம்மைபோல் வேறு ஒரு நாம் இல்லை இனி வா வா வா ஹா…
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் பல நாள் கனவா
இதுவா இதுவா இதுவா
நம் காதல் தொடங்கும் திருனாள் இதுவா
கேள்வியே ஏனடா காதலை போய் கேளடா
ஹா…
Releted Songs
மெதுவா மெதுவா - Medhuva Medhuva Song Lyrics, மெதுவா மெதுவா - Medhuva Medhuva Releasing at 11, Sep 2021 from Album / Movie பிரிவோம் சந்திப்போம் - Pirivom Santhippom (2008) Latest Song Lyrics