ஏதோ ஒரு பாட்டு - Etho Oru Paatu Song Lyrics

ஏதோ ஒரு பாட்டு - Etho Oru Paatu
Artist: Sujatha Mohan ,
Album/Movie: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - Unnidathil Ennai Koduthen (1998)
Lyrics:
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்

என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

அம்மா கை கோர்த்து நடை பழகிய ஞாபகமே
தனியே நடை பழகி நான் தொலைந்தது ஞாபகமே
புத்தகம் நடுவே மயிலிறகை நான் வளர்த்தது ஞாபகமே
சின்ன குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம்
வெட்கம் வந்ததும் முகத்தை மூடும் ஞாபகம்

ரயிலின் பயணத்தில் மரம் நகர்ந்ததும் ஞாபகமே
சுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய ஞாபகமே
காகித கப்பல் கவிழ்ந்ததுமே நான் அழுதது ஞாபகமே
கட்ட பொம்மனின் கதையை கேட்ட ஞாபகம்
அட்டை கத்தியில் சண்டை போட்ட ஞாபகம்

Releted Songs
ஏதோ ஒரு பாட்டு - Etho Oru Paatu Song Lyrics, ஏதோ ஒரு பாட்டு - Etho Oru Paatu Releasing at 11, Sep 2021 from Album / Movie உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - Unnidathil Ennai Koduthen (1998) Latest Song Lyrics