என்றும் பதினாறு - Endrum Pathinaru Song Lyrics

என்றும் பதினாறு - Endrum Pathinaru

என்றும் பதினாறு - Endrum Pathinaru


Lyrics:
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..
கன்னம் சிவந்தது எதனாலே
கைகள் கொடுத்த கொடையாலே
உன் கன்னம் சிவந்தது எதனாலே
கைகள் கொடுத்த கொடையாலே
வண்ணம் மின்னுவதெதனாலே
வள்ளல் தந்த நினைவாலே
உன் வண்னம் மின்னுவதெதனாலே
இந்த வள்ளல் தந்த நினைவாலே
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..
விழிகள் பொங்குவதெதனாலே
வீரத் திருமகன் வேலாலே
உன் விழிகள் பொங்குவதெதனாலே
இந்த வீரத் திருமகன் வேலாலே
மொழிகள் கொஞ்சுவதெதனாலே
முன்னே நிற்கும் அழகாலே
உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே
நீ முன்னே நிற்கும் அழகாலே
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..

என்றும் பதினாறு - Endrum Pathinaru Song Lyrics, என்றும் பதினாறு - Endrum Pathinaru Releasing at 11, Sep 2021 from Album / Movie கன்னித்தாய் - Kanni Thaai (1965) Latest Song Lyrics