கெட்டி மேளம் கொட்ட - Ketti Melam Kotta Venum Song Lyrics

கெட்டி மேளம் கொட்ட - Ketti Melam Kotta Venum

கெட்டி மேளம் கொட்ட - Ketti Melam Kotta Venum


Lyrics:
ஆண் : கெட்டி மேளம் கொட்ட வேணும்
மஞ்சத் தாலிக் கட்ட வேணும்
இப்ப நல்லாருக்கு நேரம்
ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி
பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம்
பெண் : கெட்டி மேளம் கொட்ட வேணும்
மஞ்சத் தாலிக் கட்ட வேணும்
இப்ப நல்லாருக்கு நேரம்
ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி
பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம்
பெண் : அணைக்க அணைக்க மணக்கும்
இந்த ஆவாரம்பூ மேனி
வயசுப் பொண்ண பாத்து வல விரிச்சதென்ன நேத்து
ஆண் : வயலில் ஆடும் நாத்து அத
வளைச்சுப் போடும் காத்து
பெண் : எதுக்கு இத்தன தவிப்பு எடுத்து கொஞ்சற நெனப்பு
ஆண் : தனிச்சு நிக்கிற எடந்தான் தழுவிக் கொள்ளடி சுகந்தான்
பெண் : உனக்கு நானும் எனக்கு நீயும் தகுந்த பொருத்தம் தான்
ஆண் : கெட்டி மேளம் கொட்ட வேணும்
மஞ்சத் தாலிக் கட்ட வேணும்
ஆண் : வளையல் குலுங்கும் ஓசை
புது சங்கீதம் போல் கேட்க
பெண் : ஆஆஆ...விழியில் வழியும் ஆசை
ஒரு வெள்ளோட்டம் தான் பார்க்க
ஆண் : மனசுக்கேத்த ஆளு உன் மடியில் சேரும் நாளு
பெண் : நெனச்சதென்ன கேளு இப்ப நெருங்கியாச்சு தோளு
ஆண் : கனிஞ்சு வந்தது பழம்தான் கடிக்க வந்தது அணில்தான்
பெண் : விரும்பி வந்தது உன்னத்தான் வாழ வைக்கணும் என்னத்தான்
ஆண் : அடி பிறவி ஏழும் தொடர்ந்து வாழும் பாச பந்தம்தான்
பெண் : கெட்டி மேளம் கொட்ட வேணும்
மஞ்சத் தாலிக் கட்ட வேணும்
இப்ப நல்லாருக்கு நேரம்
ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி
பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம்

கெட்டி மேளம் கொட்ட - Ketti Melam Kotta Venum Song Lyrics, கெட்டி மேளம் கொட்ட - Ketti Melam Kotta Venum Releasing at 11, Sep 2021 from Album / Movie மேளம் கொட்டு தாலி கட்டு - Melam Kottu Thali Kattu (1988) Latest Song Lyrics