ஒண்ணு நூறாக்கி ஒத்த - Onnu Noorakki Oththa Nellu Song Lyrics

ஒண்ணு நூறாக்கி ஒத்த - Onnu Noorakki Oththa Nellu
Artist: Krishnaraj ,
Album/Movie: மேளம் கொட்டு தாலி கட்டு - Melam Kottu Thali Kattu (1988)
Lyrics:
ஒண்ணு நூறாக்கி ஒத்த நெல்லு கதிராச்சு
மண்ணெல்லாம் பொன்னளக்கும் எங்க சாமி
இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி

பொங்கணும் பொங்கணும் பாலு பொங்கணும்
பொங்கிய பொங்கலை அம்மனும் திங்கணும்
தங்கணும் தங்கணும் லட்சுமி தங்கணும்
சங்க தமிழகம் தழைச்சு நிக்கணும்
ஆடியிலே வெதச்ச வெத அம்மனருளில் மொளச்சு வந்தது
காத்து மழை நோயைத் தாங்கி கதிராக வெளஞ்சு நிக்குது

பூமியை நம்பித்தானே புள்ளைங்களை பெத்துக்கிட்டோம்
சாமிய நம்பிதாங்க சத்தியத்தில் கட்டுப்பட்டோம்
நம்பியவர் வாழ எங்கள் நாயகியே துணையிருப்பாள்
எண்ணம் போல வாழ்வு வந்தது
எடுத்த காரியம் ஜெயிச்சு நின்னது.....

Releted Songs
ஒண்ணு நூறாக்கி ஒத்த - Onnu Noorakki Oththa Nellu Song Lyrics, ஒண்ணு நூறாக்கி ஒத்த - Onnu Noorakki Oththa Nellu Releasing at 11, Sep 2021 from Album / Movie மேளம் கொட்டு தாலி கட்டு - Melam Kottu Thali Kattu (1988) Latest Song Lyrics