செந்தூரப் பொட்டு வெச்ச - Senthoora Pottu Vecha Song Lyrics

செந்தூரப் பொட்டு வெச்ச - Senthoora Pottu Vecha
Artist: Krishnaraj ,Seerkazhi Sivachidambaram ,
Album/Movie: மேளம் கொட்டு தாலி கட்டு - Melam Kottu Thali Kattu (1988)
Lyrics:
செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி
சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு
முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி
ஈரெட்டு வயசுக்காரி வாய் திறந்தா பொய்தான்டி
தளதளக்குற தக்காளியே பளபளக்குற பப்பாளியே

சொந்த புத்தி ஏதுமில்ல சொன்னாலும் கேட்பதில்ல
அடக்கம் என்ன விலை அத மட்டும் சொல்லு புள்ள
பொடிப் பசங்க கூட்டத்துக்கு அக்கா ராணியே ஐயோ
மாடி வீட்டு திமிரு எல்லாம் மாமன் கிட்ட செல்லாது
மூணு முடிச்சு போட்டுப்புட்டா சின்னக்குட்டி அம்பேலு
கூர மேல ஏறினாலும் கோழி கோழிதானடி
வீரனுக்கு வீரன் தான் உன்ன அடக்கும் சூரன்தான்
ஆம்பளைக்கு ஆம்பளை உங்கப்பனுக்கு மாப்பிள்ள

ஆம்பளைய போல இங்கே வம்புகள வளத்துக்கிட்டே
ஆளு மட்டும் வளந்துபுட்டே அறிவு மட்டும் வளரலையே
தெரு தெருவா சுத்தி வரும் தேரு பாருடா
அழகிருக்கிற தலகணத்துல குதிரையைப் போல் போறாடா
அத அடக்கிட கடிவாளத்த போடப்போறேன் நான்தான்டா
ஊரக் கூட்டி மாலை சூட்டி ஊர்கோலம் போவேன்டி
சவாலுக்கு சவாலு நாங்க எதுக்கும் தயாரு
மீசைக் கிட்டே மோதாதே மூக்கு ஒடைஞ்சு போகாதே ஹேய்

Releted Songs
செந்தூரப் பொட்டு வெச்ச - Senthoora Pottu Vecha Song Lyrics, செந்தூரப் பொட்டு வெச்ச - Senthoora Pottu Vecha Releasing at 11, Sep 2021 from Album / Movie மேளம் கொட்டு தாலி கட்டு - Melam Kottu Thali Kattu (1988) Latest Song Lyrics