அருவா மினுமினுங்கா - Aruvaa Mimuminumga Song Lyrics

அருவா மினுமினுங்கா - Aruvaa Mimuminumga

அருவா மினுமினுங்கா - Aruvaa Mimuminumga

Artist: Unknown

Album/Movie: வெயில் - Veyil (2006)


Lyrics:
எட்டு தெய்வத்துக்கும் மூத்த கருப்பா
எட்டு நாட்ட காக்க வந்த பெரிய கருப்பா
எட்டு வச்சு நடந்து வாரோம்
கருப்பன் எல்லைக்குத்தான் நடந்து வாரோம்
அருவா மினுமினுங்கா
கருப்பானோட ஆவேசம் அருள் பொங்க
திருக்கு மீச பாரு
திருநீறு பூச பாரு
உருட்டு பல்ல பாரு
குங்கும போட்ட பாரு
கருப்பானோட வெட்டு பாரு
கருங்கெடா குட்டி சோறு
துண்டு பீடி கட்ட பாரு
சுதி ஏத்த பட்ட சாரு
கட்ட செருப்பு மாட்டி
கருப்பனுக்கு காலுக்கு சலங்க கட்டி
காக்கும் கருப்பா சாமி
கால மாத்தி ஆடி வாடா
அருவா மினுமினுங்கா
கருப்பானோட ஆவேசம் அருள் போங்க
பட்டி பேசி ஆத்தா
பள பளக்கும் சேலையா கட்டி ஜாக்கெட்டு போடாம வந்தாளே
பேச்சி ஆத்தா ஆளக கண்டு எத்தனையோ பெருசுக
எச்சிய ஒழுக விட்டு நிண்டாய்ங்க
அவ சட்ட மட்டும் போட்டுருந்தா ஜூப்பரு
ஜாக்கெட்டு போடாம வந்தது க்லாமரு
எத்தனையோ பெருசுக தவிக்கிறான்
அவ ஆளக கண்டு நம்மாளு எழைக்கிறான்
எழைக்கிறான் ஆத்தாடி துடிக்கிறான்
அடிக்கிறான் சுருட்ட குடிக்கிறான்
மாட்டுக்கு பட்ட போட்டான்
மனுசனுக்கு நாமம் போட்டான்
பேசிக்கு பேச்சு இங்க தலைய
ஆட்ட விட்டான்
அண்ணணுக்கு ரெண்டு தாரன் அதுக்கொரு தலையாட்டு
கெழவி சமயப் போரா அதுக்கொரு தலையாட்டு
புருசன் இல்லாம புள்ளப் பெத்தா அதுக்கொரு தலையாட்டு
பொண்டாட்டி ஊருக்கு போனா கொழுந்தியாளுக்கு தலையாட்டு
வீட்டுக்கு வீடு டீவீ
புள்ள எங்க படிப்பாண்டி போயி
அவன் ராங்கு கார்டா வாங்கி பாத்தாக்க
நெஞ்சு கொதிக்குது பாவி
அடிக்கடி முத்த காசி வருகுதடி
நாம இப்படியா காதலிச்சோம் பாத்துக்கடி
தொப்புளுக்கும் கீள சேலையாடி
புள்ள பம்பரமா வாங்குறான் புரிஞ்சுக்கடி
அட தெனம் தெனம் என்ன மோதி
கலர் டீவீ ய வாங்க சொன்ன பாவி
சாமிக்கு மாலா மிச்சம்
பூசாரிக்கு பொங்க மிச்சம்
இழந்தாரிக்கு நட தான் மிச்சம்
கொமாரிக்கு நெனப்பு மிச்சம்
பூட்டுக்கு சாவி மிச்சம்
ஆட்டுக்கு புழுக்க மிச்சம்
கெளவனுக்கு இழப்பு மிச்சம்
கெழவிக்கு உலக்க மிச்சம்
எவன்டா அவன் எடுபட்ட பய
எடு வெளக்கு மாத்த
அட குடிக்க இப்ப கூழும் இல்ல
உடுத்த ஒரு துணியும் இல்ல
இப்படி குடிச்சிபுட்டு வந்தியின்னா
குடும்பம் என்ன ஆகுறது
நீ பட்டத எண்ணி பாரு
நல்ல பாதைய எனக்கு கூறு
நீ பட்டத எண்ணி பாரு
நல்ல பாதைய எனக்கு கூறு
அடி வெட்டி வெட்டி வெரகு வெட்டி
வேதனைக்கு நான் குடிச்சா
அடி வெட்டி வெட்டி வெரகு வெட்டி
வேதனைக்கு நான் குடிச்சா
அடி ஊருப் பய பேச்ச கேட்டு
காறித் துப்ப வைக்கிறியே
அடி அருவா எடுத்து வந்தா
நாக்க அறுத்து புடுவேன்
அடி அருவா எடுத்து வந்தா
நான் நாக்க அறுத்து புடுவேன்
கண்டவங்க நின்டவங்க காறி துப்ப
நிப்பவனே
இப்படி கட்டுனாவள விட்டுபுட்டு
வப்பாட்டி கூட திரியுறியே
இப்போ ஒனக்கு ஒரு வேட்டி நிக்கிற
மானத்த காட்டி
ஒனக்கு ஒரு வேட்டி நிக்கிற
மானத்த காட்டி
அடி வேதனைய சொல்லி சொல்லி என்ன
சோதனைக்கு ஆக்காத்தாடி
அடி வேதனைய சொல்லி சொல்லி என்ன
சோதனைக்கு ஆக்காத்தாடி
இப்போ போத கலஞ்சுருச்சு
அடிச்சி நொறுக்கப் போறேன்
ஒன் மண்டய ஓடச்சு பாரு
இப்ப சண்டயா முடிக்கப் போறேன்
ஒன் மண்டய ஓடச்சு பாரு
இப்ப சண்டயா முடிக்கப் போறேன்

அருவா மினுமினுங்கா - Aruvaa Mimuminumga Song Lyrics, அருவா மினுமினுங்கா - Aruvaa Mimuminumga Releasing at 11, Sep 2021 from Album / Movie வெயில் - Veyil (2006) Latest Song Lyrics