ராஜா என் ராஜா - Raja En Raja Song Lyrics

ராஜா என் ராஜா - Raja En Raja

ராஜா என் ராஜா - Raja En Raja


Lyrics:
ராஜா என் ராஜா புது ரோஜா
ராஜா என் ராஜா புது ரோஜா
கண்கள் மொட்டு ரோஜா கன்னம் பட்டு ரோஜா
கண்கள் மொட்டு ரோஜா கன்னம் பட்டு ரோஜா
நீ தொடவே காத்திருக்கு வா வா என் ராஜா
ராஜா என் ராஜா புது ரோஜா
ராஜா என் ராஜா புது ரோஜா
மதன எழில் சுந்தரா ஹேய்
மயக்கும் புது மன்னவா வா
இனிக்கும் இரவென்பதால் என்னை அள்ளவா
மயக்கம் புது மயக்கம் மஞ்சத்தில் சொல்லவா
மதன எழில் சுந்தரா ஹேய்
மயக்கும் புது மன்னவா வா
சின்னக் கிளிதான் வண்ணக் கொடிதான்
உன்னை இப்போ சுத்தி நிக்குது
தென்றல் தொடத்தான் மெல்ல சிலிர்த்து
கண்ணுக்குள்ளே ராகம் பாடுது
ஓடிவா ஆடிவா ராஜனே
மாலையில் காதலின் ராஜ்யமே
ஓடிவா ஆடிவா ராஜனே
மாலையில் காதலின் ராஜ்யமே
ராஜா என் ராஜா புது ரோஜா
ராஜா என் ராஜா புது ரோஜா
லாலலலாலா....லாலலலாலா....

ராஜா என் ராஜா - Raja En Raja Song Lyrics, ராஜா என் ராஜா - Raja En Raja Releasing at 11, Sep 2021 from Album / Movie வரம் தரும் வேலவன் - Varam Tharum Vadivelan (2021) Latest Song Lyrics