ஆத்தா வரளாம் அடியெடுத்து - Aatha Varaalaam Adi Eduthu Song Lyrics

ஆத்தா வரளாம் அடியெடுத்து - Aatha Varaalaam Adi Eduthu

ஆத்தா வரளாம் அடியெடுத்து - Aatha Varaalaam Adi Eduthu


Lyrics:
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க
உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க
அண்டமெல்லாம் அதிர்ந்திடவே
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
வளைக் குலுங்க வராளாம் வரம் கொடுக்க வராளாம்
சிலம்பொலிக்க வராளாம் சிலைப் போல வராளாம்
வளைக் குலுங்க வராளாம் வரம் கொடுக்க வராளாம்
சிலம்பொலிக்க வராளாம் சிலைப் போல வராளாம்
மல்லிகையில் பந்தலாம் மாவிலையால் தோரணமாம்
வீதியெல்லாம் வேப்பலையாம் வீடுதோறும் மாவிளக்காம்
மங்கையர் எல்லாம் வணங்கிடவே
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
தேவர் வணங்க வராளாம் சித்தர் வணங்க வராளாம்
சிவன் வணங்க வராளாம் மால் வணங்க வராளாம்
தேவர் வணங்க வராளாம் சித்தர் வணங்க வராளாம்
சிவன் வணங்க வராளாம் மால் வணங்க வராளாம்
பல்லெல்லாம் பவளமாம் கண்கள் ரெண்டும் நித்திலமாம்
கழுத்தை சுத்தி முத்துக்களாம் காதில் வைரத் தோடுகளாம்
திசைகள் எல்லாம் வணங்கிடவே
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க
உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க
அண்டமெல்லாம் அதிர்ந்திடவே
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து....

ஆத்தா வரளாம் அடியெடுத்து - Aatha Varaalaam Adi Eduthu Song Lyrics, ஆத்தா வரளாம் அடியெடுத்து - Aatha Varaalaam Adi Eduthu Releasing at 11, Sep 2021 from Album / Movie வரம் தரும் வேலவன் - Varam Tharum Vadivelan (2021) Latest Song Lyrics