காற்றாகக் காதல் - Kaatraka kadhal Song Lyrics

காற்றாகக் காதல் - Kaatraka kadhal

காற்றாகக் காதல் - Kaatraka kadhal

Artist: Unknown

Album/Movie: வெயில் - Veyil (2006)


Lyrics:
காற்றாகக் காதல் நுழைகிறதே
குடையாக மனசு விரிகிறதே
நெடுஞ்சாலை பூவில் மழை வருதே
நனையாத தீவில் நளை வருதே
காற்றாகக் காதல் நுழைகிறதே
குடையாக மனசு விரிகிறதே
நெடுஞ்சாலை பூவில் மழை வருதே
நனையாத தீவில் நளை வருதே
இனி இவனுக்கென்ன ஆகும்
இவன் இதயம் உடைந்து போகும்
உடைந்த துண்டு ஒவ்வொன்றும்
இனி அவளைத் தேடி ஓடும்

காற்றாகக் காதல் - Kaatraka kadhal Song Lyrics, காற்றாகக் காதல் - Kaatraka kadhal Releasing at 11, Sep 2021 from Album / Movie வெயில் - Veyil (2006) Latest Song Lyrics