ஊரான் தோட்டத்துல - Ooran Thotathhilae Song Lyrics

ஊரான் தோட்டத்துல - Ooran Thotathhilae

ஊரான் தோட்டத்துல - Ooran Thotathhilae


Lyrics:
ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா
ஹே கட்டம் போட்டு ஆடு புலி ஆட்டம் ஒன்னு
டாயம் போட்டு தொடங்குது டா
விட்டு பாரு ஆடு எது புலி எது
வெட்டும் போடு தெரிஞ்சிடும் டா
யாரு தடுத்தாலும் ஏணி போட்டு ஏறு
எதுவா இருந்டாலும் மிதிச்சா நீ சீறு
வெற்றியோடா வாழ்ந்தாதான்
ஊருக்குள்ள பேரு
ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா
வாழ்ந்து காட்ட நீ நெனைச்சா
வழி நூறு தெரியும் டா
வாழை மட்டை நாறு கூட
ஓடி மட்டை ஆகும் டா
மழை பெய்யும் காலத்தில் பனை விசிறி விக்காம
பூ போட்ட குடைய விப்பேன்
மலை நாட்டு ஊருக்குள் தேன் விக்க போகாம
தேநீறு கடைய வைப்போம்
ஹே ஆத்தோட போட்டாலும் அழக்காம நீ போடு
எல்லாமே மீனாக திரும்பி வரும்
அடி மேல் அடி வச அம்மி கல் நகராது
வெடி ஒன்னு போட்டாக்க நகர்ந்து விடும்
ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா
ஆக்கார் அடிக்கோணும் அப்போ தான் பம்பரம்
இன்னொரு ஆள் வேணும் அப்போ தான் பந்தயம்
ஆக்கார் அடிக்கோணும் அப்போ தான் பம்பரம்
இன்னொரு ஆள் வேணும் அப்போ தான் பந்தயம்
குறி பாத்து அடிச்சாக்க குண்டூசி போலதான்
வெறி வேணும் மனசுக்குள்ள
பணம் காச கொடுத்தாக்க உறவெல்லாம் கிடைக்காது
ஆனாலும் அண்ணன் இல்லை
அன்பாலே நீர் விட்டு ஆகாயம் வரை தோடு
ஆவாரம் பூக்காடு குலுங்குதுங்க
பூவானம் ராகெட்டாவாதோ தரைக்கிட்ட
தீ மேல தீ பட்டு கிழம்புதுங்க
ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா
ஹே கட்டம் போட்டு ஆடு புலி ஆட்டம் ஒன்னு
டாயம் போட்டு தொடங்குது டா
விட்டு பாரு ஆடு எது புலி எது
வெட்டும் போஅது தெரிஞ்சிடும் டா
யாரு தடுத்தாலும் ஏணி போட்டு ஏறு
எதுவா இருந்டாலும் மிதிச்சா நீ சீறு
வெற்றியோடா வாழ்ந்தாதான் ஊருக்குள்ள பேரு
ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா

ஊரான் தோட்டத்துல - Ooran Thotathhilae Song Lyrics, ஊரான் தோட்டத்துல - Ooran Thotathhilae Releasing at 11, Sep 2021 from Album / Movie வெயில் - Veyil (2006) Latest Song Lyrics