இறைவனை உணர்கிற - Iraivanai Song Lyrics

இறைவனை உணர்கிற - Iraivanai

இறைவனை உணர்கிற - Iraivanai


Lyrics:
இறைவனை உணர்கிற தருணம் இது
இங்கே வாழும் நிமிடம் அது
இறைவனை உணர்கிற தருணம் இது
இங்கே வாழும் நிமிடம் அது
இந்த உறவின் பெயரினை யார் சொல்வது
தொலைந்தததை விதி வந்து இணைக்கின்றது
முகவரி மாறிய கடிதம் ஒன்று
மறுபடி இங்கே வருகின்றது
மழலை காலம் கண் முன் வந்து
மயிலிறகை அசைகின்றது

இறைவனை உணர்கிற - Iraivanai Song Lyrics, இறைவனை உணர்கிற - Iraivanai Releasing at 11, Sep 2021 from Album / Movie வெயில் - Veyil (2006) Latest Song Lyrics