நீயா இல்லை நானா - Neeya Illai Naana Song Lyrics

நீயா இல்லை நானா - Neeya Illai Naana
Artist: P. Susheela ,T. M. Soundararajan ,
Album/Movie: ஆசை முகம் - Aasai Mugam (1965)
Lyrics:
ஆஹா..ஆஹ ஹா ஹா
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயாநானா இல்லை நீயா
ஊர்வலமாக பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா
ஒரு மேடையில்லாமல் நாடகம் நடித்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது
நீயா இல்லை நானாஆஆஆஆஆஅ
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது
நீயா இல்லை நானா
இளம் பருவத்தின் வாசலில்
உருவத்தைப் பார்த்தது
நீயா இல்லை நானா
இளம் பருவத்தின் வாசலில்
உருவத்தைப் பார்த்தது
நீயா இல்லை நானா
ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது
ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது
நீயா இல்லை நானா
இன்று மறு முறை வரும் வரை
மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா
இன்று மறு முறை வரும் வரை
மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா
பூவிதழோரம் புன்னகை வைத்தது
நீயா இல்லை நானா
இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நானா இல்லை நீயா
ஆஹா..ஆஹ ஹா ஹா
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயாநானா இல்லை நீயா
ஊர்வலமாக பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா
ஒரு மேடையில்லாமல் நாடகம் நடித்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது
நீயா இல்லை நானாஆஆஆஆஆஅ
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது
நீயா இல்லை நானா
இளம் பருவத்தின் வாசலில்
உருவத்தைப் பார்த்தது
நீயா இல்லை நானா
இளம் பருவத்தின் வாசலில்
உருவத்தைப் பார்த்தது
நீயா இல்லை நானா
ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது
ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது
நீயா இல்லை நானா
இன்று மறு முறை வரும் வரை
மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா
இன்று மறு முறை வரும் வரை
மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா
பூவிதழோரம் புன்னகை வைத்தது
நீயா இல்லை நானா
இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நானா இல்லை நீயா
Releted Songs
நீயா இல்லை நானா - Neeya Illai Naana Song Lyrics, நீயா இல்லை நானா - Neeya Illai Naana Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆசை முகம் - Aasai Mugam (1965) Latest Song Lyrics