பம்பாய் சிட்டி - Bombai City Song Lyrics

பம்பாய் சிட்டி - Bombai City

பம்பாய் சிட்டி - Bombai City


Lyrics:
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
விட்டா பாரு செவத்த குட்டி
ரெட்டு லைட்டு இங்க வந்தா
குட்டு நைட்டு சொல்லும் குட்டி
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
விட்டா பாரு செவத்த குட்டி
ரெட்டு லைட்டு இங்க வந்தா
குட்டு நைட்டு சொல்லும் குட்டி
பாத்தாலே காய்ச்சல் வருமே
தன்னாலே பாய்ச்சல் வருமே
வாராய் நீ வாராய்
வாராய் நீ வாராய்
ஆடி மாசம் ராத்திரியில்
சாம கோழி கூவையில
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
விட்டா பாரு செவத்த குட்டி
ரெட்டு லைட்டு இங்க வந்தா
குட்டு நைட்டு சொல்லும் குட்டி
தேகோ சோலி கே பீச்சே கியா ஹை தேகோ
நாச்சோ மேரி பூஜா பேட்டி நாச்சோ
ஆலப்புழா அம்முக்குட்டி ஆசைபட்டா மம்முட்டி
சேட்டா நீதான் கிட்டே வரணும்
ஆனந்தமே அன்னக்கிளி அம்பலத்தில் கதக்களி
ஜால்ரா தட்டி ஞான் தான் சரணம்
கண்டாங்கி சேல கட்டி கையணைக்கும் நாட்டு கட்டை
காங்கேயம் காளை கிட்ட கச்சிதமா மாட்டிக்கிட்ட
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
விட்டா பாரு செவத்த குட்டி
ஹோய் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
விட்டா பாரு செவத்த குட்டி
ரெட்டு லைட்டு இங்க வந்தா
குட்டு நைட்டு சொல்லும் குட்டி
பாரு
யப்பா
பலான ஆளை பாரு
பாத்தா போத ஏறுதடி ஆத்தா
கேரளத்து மொட்டகட்டி காத்திருக்கும் பெண் குட்டி
கொத்தா ரெண்டு வட்ட நிலா தான்
வானத்துல ஏறி இள ஓடம் விட்டு பாக்கணும்
வந்தா என்ன துட்டா தரணும்
ரூப்பு தேரா மஸ்தானா விடமாட்டேன் ஓடிப் போனா
தில் தேரா தீவானா ஜில் சாலா நீதானா
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
அப்படி போடு
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
விட்டா பாரு செவத்த குட்டி
ரெட்டு லைட்டு இங்க வந்தா
குட்டு நைட்டு சொல்லும் குட்டி
பாத்தாலே காய்ச்சல் வருமே
தன்னாலே பாய்ச்சல் வருமே
ஆஜா தூ ஆஜா ஆஜா தூ ஆஜா
ஆடி மாசம் ராத்திரியில்
சாம கோழி கூவையில
ராவையா ராவையா ராத்திரிக்கி ராவையா
சாவ் சலா சலானா சலிக்கிளிக்கி சலானா
ராவையா ராவையா ராத்திரிக்கி ராவையா
சாவ் சலா சலானா சலிக்கிளிக்கி சலானா

பம்பாய் சிட்டி - Bombai City Song Lyrics, பம்பாய் சிட்டி - Bombai City Releasing at 11, Sep 2021 from Album / Movie ரசிகன் - Rasigan (1994) Latest Song Lyrics