ஒரு யாகம் ஒரு தியாகம் - Oru Yaagam Song Lyrics

ஒரு யாகம் ஒரு தியாகம் - Oru Yaagam

ஒரு யாகம் ஒரு தியாகம் - Oru Yaagam


Lyrics:
ஒரு யாகம் ஒரு தியாகம் கதை ஒன்றோ……………     
ஆரம்பம்     
இரும்பென்றே
மனம் திண்மம்     
நெருப்பென்றே………     
அதில் வன்மம்     
     
மரணம் ஒன்றில் பிறக்கும் அருவம்     
மரணந்தான் குடிக்கும்     
அவ்வானமும் வாழ்த்தியிடிக்கும்     
வா வா மன்னவா வா வா மன்னவா     
மண்ணெல்லாம் பாடும்     
உன் பாதத்தை வெற்றி தேடும்   
 
பழி தாங்கி உழி வாங்கி வனைப்பானோ………   எதிர்காலம்
உதிரத்தில் சினம் ஓடும் துளியாவும்……………………     
சிவம்………………………     
சிவம்……………………… 

ஒரு யாகம் ஒரு தியாகம் - Oru Yaagam Song Lyrics, ஒரு யாகம் ஒரு தியாகம் - Oru Yaagam Releasing at 11, Sep 2021 from Album / Movie பகுபலி 2 - Baahubali 2 (2017) Latest Song Lyrics