வந்தாய் அய்யா வந்தாய் அய்யா - Vandhaai Ayya Song Lyrics

வந்தாய் அய்யா வந்தாய் அய்யா - Vandhaai Ayya
Artist: Kaala Bhairava ,
Album/Movie: பகுபலி 2 - Baahubali 2 (2017)
Lyrics:
மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே
தர்மம் தோற்காதே………………
ஆளும் காவலனே
மேற்கே ஏற்காதே…………… வீழும் சூரியனே
தர்மம் தேற்காதே ஆளும் காவலனே…
கசிந்திடும் கண்ணீரை திரும்பிடச்செய்யய்யா
வறண்டிடும் நெஞ்சத்தில் மழையெனப் பெய்யய்யா
ஆழ் மனதினில் சூழும் இருளை
நீளும் துயரை பாழும் விதியை
நீக்கும் தீயே நீயய்யா………
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
நீ வீற்றிடும் தோரணையாலே
பாறைகளும் அரியாசனமாய்
உன் பேரை தம்மில் தாமே
செதுக்கிடும் கல்வெட்டாய்
காற்றோடு உன் குரல் கேட்டால்
பொட்டல் காடும் அரசவையாய்
உன் வேர்வை ஒரு துளி பட்டால்
ஒளிருது நெல் பட்டாய்
உன் சொல்லே சட்டம் அய்யா
உன் பார்வை சாசனமய்யா
என் சிந்தை நீயே எந்தை நீயே
சேயும் நீயே எங்கள் ஆயுள்
ஆயுள் நீ கெள்ளய்யா.....
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே
தர்மம் தோற்காதே………………
ஆளும் காவலனே
மேற்கே ஏற்காதே…………… வீழும் சூரியனே
தர்மம் தேற்காதே ஆளும் காவலனே…
கசிந்திடும் கண்ணீரை திரும்பிடச்செய்யய்யா
வறண்டிடும் நெஞ்சத்தில் மழையெனப் பெய்யய்யா
ஆழ் மனதினில் சூழும் இருளை
நீளும் துயரை பாழும் விதியை
நீக்கும் தீயே நீயய்யா………
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
நீ வீற்றிடும் தோரணையாலே
பாறைகளும் அரியாசனமாய்
உன் பேரை தம்மில் தாமே
செதுக்கிடும் கல்வெட்டாய்
காற்றோடு உன் குரல் கேட்டால்
பொட்டல் காடும் அரசவையாய்
உன் வேர்வை ஒரு துளி பட்டால்
ஒளிருது நெல் பட்டாய்
உன் சொல்லே சட்டம் அய்யா
உன் பார்வை சாசனமய்யா
என் சிந்தை நீயே எந்தை நீயே
சேயும் நீயே எங்கள் ஆயுள்
ஆயுள் நீ கெள்ளய்யா.....
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
Releted Songs
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா - Vandhaai Ayya Song Lyrics, வந்தாய் அய்யா வந்தாய் அய்யா - Vandhaai Ayya Releasing at 11, Sep 2021 from Album / Movie பகுபலி 2 - Baahubali 2 (2017) Latest Song Lyrics