பாட்டு ஒரு பாட்டு - Paattu Oru Paattu Song Lyrics

பாட்டு ஒரு பாட்டு - Paattu Oru Paattu
Artist: P. Susheela ,T. M. Soundararajan ,
Album/Movie: தாய் சொல்லைத் தட்டாதே - Thaai Sollai Thattadhe (1961)
Lyrics:
ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை
எழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு

தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு

தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெற்ற
தந்தையையும் மதிப்பதில்லை ஓரே ஒரு பாட்டு

பாய் விரித்துப் படுக்கும் போதும் ஓரே ஒரு பாட்டு

பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு

நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு நம்
இருவருக்கும் தெரிந்தது தான் காதலென்னும் பாட்டு
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு காதல்

Releted Songs
பாட்டு ஒரு பாட்டு - Paattu Oru Paattu Song Lyrics, பாட்டு ஒரு பாட்டு - Paattu Oru Paattu Releasing at 11, Sep 2021 from Album / Movie தாய் சொல்லைத் தட்டாதே - Thaai Sollai Thattadhe (1961) Latest Song Lyrics