விடுடா பொண்ணுங்களே - Viduda Ponnungale Song Lyrics

விடுடா பொண்ணுங்களே - Viduda Ponnungale

விடுடா பொண்ணுங்களே - Viduda Ponnungale


Lyrics:
சக்கரை பேச்சுல சைநட்ட கலந்திடுவா
அக்கறை காட்டியே ஆளையே கவுத்திடுவா
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா
அவ பேசும் பேச்சை கேட்டா நாம எழுதிடலாம் பாட்டா
அதில் மயங்கி நாம எல்லாத்துக்கும் ஆமா போட்டா காட்டிடுவா டாட்டா
ரொம்ப நீட்டா
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா
குடும்ப குத்து விளக்கா பாக்கும் போது தெரிவா
நம்பி நீயும் போயிடாத பத்திகிட்டு ஏறிவா
நீயே உலகம் என்பா நம்பிடாத நண்பா
வெட்டப்போற ஆட்டை போலே மாட்டிக்காத வம்பா
என் உசுரே உனக்கு என்பா உன் உசுர புடிங்கி தின்பா
தாங்கி நிப்பா பொறுப்பா நீ மாட்டினாக்கா வறுத்தெடுப்பா பருப்பா
கண்ணாலே எரிப்பா
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா
அவ கண்ணை பாத்தா கொஞ்சம் போதை ஏறும்
அந்த போதை இறங்கும் முன்னே பாதை மாறிப்போகும்
அவ கூட வந்தா மனம் கொடைபிடிக்கும்
அவ கொஞ்ச நேரம் பேசலைன்னா நெஞ்சில் குண்டு வெடிக்கும்
அவ கண்ணை போல வேற விஷமே இல்ல
அவ சிரிப்பை போல வேற சொகமே இல்ல
இதில் பட்டவன் கோடி புத்தி கெட்டவன் கோடி
இந்த இம்சைகளை தாங்கிக்கிட்டு மானங்கெட்டு வெட்கங்கெட்டு
அலையிறோம் இந்த பொண்ணுங்களை தேடி
விடுடா விடுடா விடுடா விடு விடு விடு
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா

விடுடா பொண்ணுங்களே - Viduda Ponnungale Song Lyrics, விடுடா பொண்ணுங்களே - Viduda Ponnungale Releasing at 11, Sep 2021 from Album / Movie வானவராயன் வல்லவராயன் - Vanavarayan Vallavarayan (2014) Latest Song Lyrics