அதோ பாரடி அவரே - Atho Paaradi Avare Song Lyrics

Lyrics:
அதோ பாரடி அவரே என் கணவர்
புது மாட்டு வண்டி ஓட்டிப்
போகின்றார் எனை வாட்டி
அதோ பாரடி அவரே என் கணவர்...
இருப்பவர் உள்ளே முதலாளி செட்டி
ஏறுகால் மேல்தான் என் சர்க்கரைக் கட்டி
தெரியவில்லையோடி தலையில் துப்பட்டி
சேரனே அவரென்றால் அதிலென்ன அட்டி..(அதோ)
ஐந்து பணத்தினை என்னிடம் தந்தார்
அந்தி சாயு முன்னே வரவும் இசைந்தார்
அந்தி வராவிட்டால் பெண்ணே இந்த
ஆசை முத்தம் என்று சொல்லி நடந்தார்....(அதோ)
அதோ பாரடி அவரே என் கணவர்
புது மாட்டு வண்டி ஓட்டிப்
போகின்றார் எனை வாட்டி
அதோ பாரடி அவரே என் கணவர்...
இருப்பவர் உள்ளே முதலாளி செட்டி
ஏறுகால் மேல்தான் என் சர்க்கரைக் கட்டி
தெரியவில்லையோடி தலையில் துப்பட்டி
சேரனே அவரென்றால் அதிலென்ன அட்டி..(அதோ)
ஐந்து பணத்தினை என்னிடம் தந்தார்
அந்தி சாயு முன்னே வரவும் இசைந்தார்
அந்தி வராவிட்டால் பெண்ணே இந்த
ஆசை முத்தம் என்று சொல்லி நடந்தார்....(அதோ)
Releted Songs
அதோ பாரடி அவரே - Atho Paaradi Avare Song Lyrics, அதோ பாரடி அவரே - Atho Paaradi Avare Releasing at 11, Sep 2021 from Album / Movie கல்யாணி - Kalyani (1952) Latest Song Lyrics